MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Petrichor Science: மழை பெய்ததும் வரும் மண் வாசனைக்கு என்ன பெயர் தெரியுமா?

Petrichor Science: மழை பெய்ததும் வரும் மண் வாசனைக்கு என்ன பெயர் தெரியுமா?

Petrichor Science: மழை பெய்ததும் மண்ணில் இருந்து வரும் இனிய வாசனையை ரசிக்காதவர்கள் குறைவு. மழை பெய்யும்போது, காற்றில் கலக்கும் அந்த மணம் நம்முடைய கவனத்தை ஈர்க்கும். அந்த வாசனைக்கு அறிவியலில் ஒரு தனிப் பெயர் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

1 Min read
Author : Raghupati R
Published : Sep 28 2026, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்த வாசனை எங்க இருந்து வருது?
Image Credit : gemini ai

இந்த வாசனை எங்க இருந்து வருது?

மழைக்கு முன்னாடி வெயில் அடிக்கும் போது, செடிகளோட எண்ணெய்கள், மற்ற இயற்கை பொருட்கள் எல்லாம் மண், பாறைகள் மேல படியும். அதே நேரத்துல, மண்ணுல இருக்குற சில நுண்ணுயிரிகள் 'ஜியோஸ்மின்' (Geosmin) அப்படிங்கிற ஒரு வாசனையை உருவாக்கும். ஈரமான மண்ணுல இருந்து வர்ற அந்த வாசனைக்கு இந்த ஜியோஸ்மின் தான் முக்கிய காரணம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மழைத்துளி விழுந்ததும் வாசனை எப்படி காத்துல கலக்குது?
Image Credit : gemini ai

மழைத்துளி விழுந்ததும் வாசனை எப்படி காத்துல கலக்குது?

மழைத்துளி காய்ந்த மண்ணுல விழும் போது, சின்ன சின்ன காற்று குமிழிகள் உருவாகி உடையும். அப்போ மண்ணுல இருக்குற இயற்கை பொருட்கள், நுண்ணுயிரிகள், ஜியோஸ்மின் எல்லாம் ஒண்ணா சேர்ந்து காத்துல கலக்கும். இதனால தான் மழை ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே நம்ம மூக்குக்கு அந்த மண் வாசனை வருது.

34
முதல் மழைக்கு மட்டும் வாசனை அதிகமா இருக்க காரணம் என்ன?
Image Credit : gemini ai

முதல் மழைக்கு மட்டும் வாசனை அதிகமா இருக்க காரணம் என்ன?

ரொம்ப நாளா மழை பெய்யாம மண் காய்ஞ்சு கிடக்கும் போது, வாசனை தரக்கூடிய பொருட்கள் மண்ணுக்கு மேல அப்படியே தங்கிடும். திடீர்னு மழை பெய்யும் போது அது எல்லாம் ஒட்டுமொத்தமா காத்துல கலக்கும். இந்த மண் வாசனைக்கு 'பெட்ரிகோர்' (Petrichor) அப்படின்னு பேரு. 1964-ல I.J. Bear, R.G. Thomas அப்படிங்கிற விஞ்ஞானிகள் தான் இந்த வார்த்தையை முதல்ல பயன்படுத்துனாங்க.

44
அப்போ 'பெட்ரிகோர்', 'ஜியோஸ்மின்' ரெண்டும் ஒண்ணா?
Image Credit : gemini ai

அப்போ 'பெட்ரிகோர்', 'ஜியோஸ்மின்' ரெண்டும் ஒண்ணா?

இல்ல, ரெண்டும் ஒண்ணுனு நினைக்கிறது தப்பு. மழைக்கு அப்புறம் மண்ணுல இருந்து வர்ற மொத்த வாசனைக்கும் பேரு தான் பெட்ரிகோர். ஆனா, அந்த வாசனைக்கு காரணமான ஒரு முக்கியமான பொருள் தான் ஜியோஸ்மின். கெமிக்கல்ஸ், நுண்ணுயிரிகள், செடிகள், மழைத்துளி எல்லாம் சேர்ந்து உருவாக்குற ஒரு சூப்பரான இயற்கை நிகழ்வு தான் இந்த மண் வாசனை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
House Construction: வீட்டு சுவரில் விரிசல் வரக்கூடாதா? கட்டும்போதே இந்த 5 விஷயங்களை கவனிங்க!
Recommended image2
Hotel Room: ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கா? ஈஸியா கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்!
Recommended image3
Gas Stove Cleaning Tips: எண்ணெய், பால் கறை போகலையா? பர்னரை சுத்தம் செய்ய இந்த வழியை தெரிஞ்சுக்கோங்க
Related Stories
Recommended image1
House Construction: வீட்டு சுவரில் விரிசல் வரக்கூடாதா? கட்டும்போதே இந்த 5 விஷயங்களை கவனிங்க!
Recommended image2
Hotel Room: ஹோட்டல் ரூமில் ரகசிய கேமரா இருக்கா? ஈஸியா கண்டுபிடிக்க இதோ சில டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved