MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Lifestyle
• ஜூஸுடன் இந்த பொருட்களை சேர்த்து பருகுங்கள்..!தொப்பைக்கு குட் பை சொல்லுங்கள்!

ஜூஸுடன் இந்த பொருட்களை சேர்த்து பருகுங்கள்..!தொப்பைக்கு குட் பை சொல்லுங்கள்!

உடல் எடையை குறைக்கவும், அதிக படியாக உள்ள தொப்பையை குறைக்கவும், பலர் கடினமான பயிற்சி செய்வார்கள். நீங்கள் செய்யும் பயிற்சியோடு தினமும் ஏதாவது ஒரு பழசாறுடன் இந்த குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து குடித்தால் உங்கள் தொப்பை விரைவில் குறையும்.

1 Min read
Author : manimegalai a
Published : Aug 22 2020, 07:29 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
16

வெள்ளேரி காய் ஜூஸ் பலர் உடல் எடையை குறைக்க அருந்துவார்கள் அதோடு, சிறிதளவு எலுமிச்சை பழ சாறு சேர்த்து அருந்துவதால் நல்ல பலன் கிடைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

வெறும் எலுமிச்சை சாறு பருகுபவர்கள் அதனுடன், சிறிதளவு இஞ்சி சாறு சிறிதளவு கலந்து குடிப்பது நல்ல பலன் தரும்.

36

ஆப்பிள் ஜூஸ் நீங்கள் அருந்தும் போது அதில் லவங்க பட்டை கொதிக்க வைத்த தண்ணீர் அல்லது, லவங்க பட்டை தூள் சேர்த்து சாப்பிடுவதால் உங்களுடைய கொழுப்பு எளிதில் கரையும்.

46

மாதுளை பழம் ஜூஸ் நீங்கள் அருந்தும் போது அதில் சில புதினா இலைகளை சேர்த்து கொள்ளுங்கள், இது புத்துணர்ச்சியை கொடுப்பது மட்டும் இன்றி.. உடலுக்கும் மிகவும் நல்லது.

56

ஆரஞ்சு பழ சாறு கண்டிப்பாக ஒரு வாரத்தில் ஒரு முறையாவது எடுத்து கொள்ளுங்கள், இதனால் உங்கள் உடலில் உள்ள கேட்ட கொழுப்புகள் குறையும். முடிந்த வரை இது போன்ற பழ சாறுகளில் வெள்ளை சர்க்கரையை தவிர்ப்பது ஆரோக்கியமானது.

66

அதிக நீர் சத்து கொண்ட தர்பூசணி பழத்தை நீங்கள் ஜூஸாக குடிக்கும் போது, அதனுடன் கொஞ்சம் புதினா இலை அல்லது, ஸ்டாப்பேரி பழம் சேர்த்து கொள்வது சிறந்தது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved