MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Weekly Horoscope: துலாம் முதல் மீனம் ராசி வரை... இந்த வாரம் எப்படி இருக்க போகுது? 22 முதல் 28 வரை ராசி பலன்!

Weekly Horoscope: துலாம் முதல் மீனம் ராசி வரை... இந்த வாரம் எப்படி இருக்க போகுது? 22 முதல் 28 வரை ராசி பலன்!

பல முக்கிய திருவிழாக்கள் நவம்பர் நான்காவது வாரத்தில் (நவம்பர் 22 முதல் 28 வரை) கொண்டாடப்பட உள்ளது. இந்த வாரம் அங்காரக் விநாயகர் சதுர்த்தி மற்றும் காலபைரவர் அஷ்டமி விழாக்கள் கொண்டாடப்பட உள்ளன. ஜோதிடக் கண்ணோட்டத்தில், இந்த வாரம் சந்திரன் மிதுனம் முதல் சிம்மம் வரையிலான சுழற்சியை நிறைவு செய்யும்.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 23 2021, 04:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

இது நவம்பர் நான்காவது வாரம் (நவம்பர் 22 முதல் 28 வரை). இந்த வாரம் சர்வார்த்தசித்தி என்ற யோகம் மூன்று முறை உருவாகும். அமிர்த சித்தி என்ற மற்றொரு மங்கள யோகம் இரண்டு முறை உருவாகும். கிரகங்களின் நிலை காரணமாக இந்த வாரம் பல சுப, அசுப யோகங்கள் உருவாகும். அவற்றின் முதல் 6 ராசிகளின் பலன்கள் நேற்று நாம் பார்த்த நிலையில், மீதமுள்ள 6 ராசிகள் எப்படி இருக்க போகிறது என்பதை பார்ப்போம்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

துலாம்

வாரத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய வணிக ரீதியான ஒப்பந்தங்களில் நீங்கள் கையெழுத்து போட நேரிடலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இழுபறியாக இருந்திருந்தால் இந்த வாரம் அவை தீரும் வாய்க்குகள் அதிகம். எல்லா விஷயங்களிலும் சற்று கூடுதல் கவனமும் தேவை...  இல்லையெனில் நீங்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். காதல் உறவுகள் பலப்படும். வார இறுதியில் நீண்ட அல்லது குறுகிய தூர பயணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

37

விருச்சிகம்

காதல் உறவுகளில் கவனமாக தேவை. காதல் உறவுகளுக்குள் பிரச்சனை வந்தால் அமைதியாக இருக்க வேண்டிய நேரம் இது. அதே போல் குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் வந்தால் மற்றவர்களின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள். இந்த வாரம் நீங்கள் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டியது அவசியம். தொழில் அல்லது வியாபாரம் தொடர்பான எந்த பெரிய முடிவையும் எடுப்பதற்கு முன், சிந்தித்து செயல்படுங்கள்.

 

47

தனுசு

பணியில் மூத்த மற்றும் சக ஊழியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை நிலைத்திருக்கும். மனைவிக்கு நகை வாங்கி கொடுக்க முற்படுவீர்கள். நண்பர்களிடம் நேரம் செலவிட்டு மகிழ்வீர்கள். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு கிடைக்க கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள்

57

மகரம்

காதல் உறவுகளில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு தேடும் போது, உங்கள் உறவினர்களின் உணர்வுகளை புறக்கணிக்காதீர்கள். கோபம் அல்லது அவசரத்தில் முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். அவசரம் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது. திருமணம் ஆனவர்களுக்கு குடும்பத்தினர் பக்க பலமாக இருப்பார்கள். குடும்பம் சம்மந்தமான முடிவுகள் எடுக்கும் போது சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்காததால் மனம் சற்று வருத்தம் ஏற்பட கூடும்.  எந்தவொரு பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்கவும்.

67

கும்பம்

வியாபாரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உண்டு. அப்போது ​​நலம் விரும்பிகளின் கருத்தைப் பெற மறக்காதீர்கள். உங்கள் திட்டங்களை செயல்படுத்தும் முன் அதனை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. எதிரிகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. நீதிமன்றம் தொடர்பான விவகாரங்கள் தீர்க்கப்படும். காதல் உறவில் மூன்றாவது நபரின் நுழைவு அல்லது குறுக்கீடு காரணமாக சில பிரச்சனைகள் வந்து போகலாம்.

 

77

மீனம்

நண்பர் அல்லது செல்வாக்கு மிக்க நபரின் உதவியால், நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் முடியும். கடந்த வாரத்தை விட வியாபாரத்தில் அதிக லாபமும் வளர்ச்சியும் இருக்கும். காதல் உறவுகளில் இருந்து வந்த தவறான புரிதல்கள் நீங்கும். பரஸ்பர நம்பிக்கையும் அன்பும் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இனிமை உண்டாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிக்க வாய்ப்புகள் அமையும். இந்த வாரம் மகிழ்ச்சியையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் தரும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Road Markings: ரோட்டில் வெள்ளை, மஞ்சள் கோடுகள்! இதன் அர்த்தம் தெரியுமா?
Recommended image2
Parenting Tips: உங்க குழந்தைங்க முன்னாடியே அவங்க டீச்சரை குறை சொல்றீங்களா..?
Recommended image3
Onion Storage Tips: இரவே வெங்காயத்தை உரித்து ஃப்ரிட்ஜில் வைக்கிறீங்களா? விஷமாகும் உரித்த வெங்காயம்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved