MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Old Mobile Phones: பழைய போனை தூக்கி வீசாதீங்க! அது பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளாக மாறலாம்

Old Mobile Phones: பழைய போனை தூக்கி வீசாதீங்க! அது பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருளாக மாறலாம்

Old Mobile Phones: வீட்டில் ஒரு டிராயரைத் திறந்தால், பலருக்கும் பயன்படுத்தாமல் கிடக்கும் பழைய மொபைல் போன்கள் கண்டிப்பாக இருக்கும். வேலை செய்யாத போன்களுக்குக்கூட நல்ல விலை கிடைக்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 08 2026, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பழைய மொபைல் போன்
Image Credit : ChatGPT

பழைய மொபைல் போன்

நிறைய வியாபாரிங்க கிராமங்கள், நகரங்கள்ல பழைய போன்களை வாங்க வர்றாங்க. சில சமயம் பிளாஸ்டிக் பாத்திரம் கொடுத்து, இல்லனா 100, 200 ரூபாய் கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க. இந்த பழைய போன்களை வெச்சு அவங்க என்ன செய்றாங்கனு பலருக்கும் சந்தேகம் இருக்கும். அதை இங்கே தெளிவாகப் பார்க்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பழைய போன்களை ரிப்பேர் செய்து விற்பனை
Image Credit : our own

பழைய போன்களை ரிப்பேர் செய்து விற்பனை

சேகரிச்ச போன்கள்ல சின்ன சின்ன கோளாறு இருந்தா, அதை சரிசெஞ்சு மறுபடியும் விற்பனை செய்வாங்க. பேட்டரி மாத்துறது, சாஃப்ட்வேர் அப்டேட் பண்றது, ஸ்கிரீன் மாத்துறதுனு சின்ன வேலைகள் செஞ்சாலே போதும், அந்த போன் மறுபடியும் பயன்பாட்டுக்கு வந்துடும். இந்த போன்களை குறைந்த விலையில ஏழை குடும்பங்கள், சின்ன வியாபாரிங்க, இல்லனா ரெண்டாவது போன் தேவைப்படுறவங்களுக்கு வித்துடுவாங்க. இந்த மறுவிற்பனை தொழிலும் அவங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்குது.

Related Articles

Related image1
Inverter: மெக்கானிக் தேவையில்லை.. மழைக்கால இன்வெர்ட்டர் பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்யலாம்!
Related image2
EPFO Interest: பிஎப் கணக்குதாரர்களுக்கு ஜூலை 15 முதல் 8.25% வட்டி.. உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
35
விலைமதிப்பற்ற உலோகங்கள்
Image Credit : X

விலைமதிப்பற்ற உலோகங்கள்

மொபைல் போன்கள்ல காப்பர், அலுமினியம், நிக்கல் போன்ற உலோகங்கள் மட்டுமில்ல, ரொம்ப குறைஞ்ச அளவுல தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களும் இருக்கு. வியாபாரிங்க இதை நேரடியா பிரிக்க முடியாது. அதனால, இந்த போன்களை e-waste ரீசைக்கிளிங் கம்பெனிகளுக்கு வித்துடுவாங்க. அந்த கம்பெனிகள் பிரத்யேக இயந்திரங்கள் மூலமா இந்த உலோகங்களை பிரிச்சு எடுப்பாங்க. இப்படி பழைய போன்களை கிலோ கணக்குல வித்து வியாபாரிங்க பணம் சம்பாதிக்கிறாங்க.
45
டெமோ போன்களாக
Image Credit : our own

டெமோ போன்களாக

சில சமயம் பழைய போன்களை ரீசெட் செஞ்சு, டெமோ போன்களாகவோ அல்லது பயிற்சி தேவைகளுக்கோ பயன்படுத்துவாங்க. மொபைல் ரிப்பேர் கத்துக்கிறவங்களுக்கு இந்த பழைய போன்கள் ரொம்ப உதவியா இருக்கும். போனை எப்படி திறக்கிறது, பாகங்களை அடையாளம் காண்பது, கோளாறுகளைக் கண்டுபிடிப்பது போன்றவற்றுக்கு இது ஒரு நல்ல பயிற்சி கருவியா அமையுது.
55
இ-வேஸ்ட் குறைப்பு
Image Credit : Freepik

இ-வேஸ்ட் குறைப்பு

பழைய போன்களை இப்படி சேகரிச்சு மறுபயன்பாடு செய்யுறதால, எலக்ட்ரானிக் கழிவுகள் (e-waste) குறையுது. மொபைல் போன்களை நேரடியா குப்பையில போட்டா, அது நிலம், நீர், காற்றை மாசுபடுத்தும் அபாயம் இருக்கு. வியாபாரிங்க இதை சேகரிக்கிறது அவங்களுக்கு லாபம்தான் என்றாலும், மறைமுகமா இது சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்யுது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நகர்பேசி
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Inverter: மெக்கானிக் தேவையில்லை.. மழைக்கால இன்வெர்ட்டர் பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்யலாம்!
Recommended image2
Cleaning Tips: மிதியடியில் உள்ள முடி, அழுக்கை 5 நிமிஷத்துல ஈஸியா எடுக்கலாம்.! இதோ சிம்பிள் டிப்ஸ்.!
Recommended image3
Geyser Safety: குளியலறையில் இருக்கும் சைலண்ட் கில்லர்! வாட்டர் ஹீட்டர் பயன்படுத்தும் போது இந்த தப்பை பண்ணாதீங்க!
Related Stories
Recommended image1
Inverter: மெக்கானிக் தேவையில்லை.. மழைக்கால இன்வெர்ட்டர் பிரச்சனையை வீட்டிலேயே சரி செய்யலாம்!
Recommended image2
EPFO Interest: பிஎப் கணக்குதாரர்களுக்கு ஜூலை 15 முதல் 8.25% வட்டி.. உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved