இந்த ஃபிளேவர்ஸ்ல கூட ஐஸ் கிரீம் இருக்கா? கண்ணுல பட்டா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க..!

First Published 14, Sep 2020, 6:50 PM

ஐஸ் கிரீம் பிடிக்காது என்று சொல்பவர்கள் வெகு சிலரே... ஆனால் சில ஐஸ் கிரீம் லவ்வர்ஸ் கண்களில், கண்டிப்பாக இந்த ஃபிளேவர்கள் சிக்கினால் மிஸ் பண்ணிடாம டேஸ்ட் செய்து பாருங்க சும்மா வேற லெவலில் இருக்கும்.

பூசணிக்காய் ஐஸ் கிரீம்:

இது போன்ற காய்களின் பெயரை கேட்டாலே 10 அடி தூரம் விலகி நிற்பவர்கள் கூட, ஒரு முறை பூசணிக்காய் ஐஸ் கிரீம் சுவைத்து விட்டால், கண்டிப்பாக பூசணிக்காய் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கும்.

பான் ஐஸ் கிரீம்:

வெற்றிலையில் செய்த ஐஸ் கிரீம். வித்தியாசமான சுவையில் இது இருக்கும். இதை சாப்பிட்டால் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.

நைட்ரஜன் ஐஸ் கிரீம்:

சமீப காலமாக மிகவும் ட்ரெண்ட் ஆகி வரும் இந்த நைட்ரஜன் ஐஸ் கிரீம், சாப்பிட்டாலே வாயில் புகை வரும், இந்த நைட்ரஜன் ஐஸ் கிரீம் உங்களுக்கு வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுக்கும்.

தாய் பால் ஐஸ் கிரீம்:

இந்த வகை ஐஸ் கிரீமுகம் கிடைப்பது மிகவும் அரிதே... சாதாரண பாலில் செய்த ஐஸ் கிரீமுகளை விட, தாய் பாலில் செய்த ஐஸ் கிரீம் மென்மையாக இருக்கும்.

துரியன் ஐஸ் கிரீம்:

பார்ப்பதற்கு பலா பழம் போல் தோற்றமளிக்கும் துரியன் பழம், அதிக நாற்றம் கொண்ட ஒரு வித மருத்துவ குணம் கொண்ட பழம். அதே நேரத்தில் இதன் சுளைகள் அதீத சுவை கொண்டவை.  இந்த பழத்தில் இருந்தும் ஐஸ் கிரீம் சமீப காலமாக விற்பனைக்கு வருகிறது.

பூண்டு ஐஸ் கிரீம்:

கேட்கவே ஆச்சர்யமாக உள்ளதாக, நம் வீடுகளில் பல கார சாரமான உணவுகளில் சேர்க்கப்படும் பூண்டை வைத்தும், ஐஸ் கிரீம் தயாரிக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற வித்தியாசமான பிளேவர்ஸ் உங்கள் கண்களில் பட்டால் கட்டாயம் விடாதீர்கள் சுவைத்து பாருங்கள்.

loader