MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பீர் இதுதான்! டாப் 5 லிஸ்ட் இதோ!

மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மது விற்பனை ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. ஆனால் நாட்டில் எந்த பீர் பிராண்ட் அதிகம் விற்பனையாகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டாப் 5 பீர் பிராண்டுகளின் பட்டியல் இதோ.

1 Min read
Author : Asianetnews Tamil Stories
Published : Sep 14 2024, 11:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

நம் நாட்டில் அதிக ஆல்கஹால் அளவு இல்லாத பீர் பிரியர்களின் எண்ணிக்கையும் அதிகம். அதில் பட்வைசர் (Budweiser) நாட்டில் அதிகம் (2%) விற்பனையாகும் பீர்களில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. இது ஒரு சிறந்த பிராண்ட் என்று பலர் நம்புகிறார்கள்.

25

யுனைடெட் பிரூவரிஸ் குழுமத்தின் மற்றொரு பீர் பிராண்டான கல்யாணி பிளாக் லேபிள் (Kalyani black Label) மேற்கு வங்காளத்தில் அதிகளவில் விற்பனையாகிறது. இது மேற்கு வங்காளத்துடன் சேர்த்து சில கிழக்கு மாநிலங்களிலும் இந்த பிராண்ட் விற்பனையாகிறது. கல்யாணி பிளாக் லேபிள் பீர் விற்பனையில் (2.7%) 4வது இடத்தைப் பிடித்துள்ளது.

35

சாப்மில்லர் (SABMiller) நிறுவனம் உலகின் முதல் 5 பீர் நிறுவனங்களில் ஒன்றாகும். இது 150க்கும் மேற்பட்ட பீர்களை வழங்குகிறது. இந்த நிறுவனம் நாட்டில் அதிகம் விற்பனையாகும், அதிக கிக் கொடுக்கும் நாக் அவுட் (Knock Out) பிராண்ட் பீரை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. குத்துச்சண்டை வீரரைப் போல போஸ் கொடுக்கும் இந்த பீர் அதிகம் விற்பனையாகும் (8.7%) பிராண்டுகளில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

45

சாப்மில்லர் நிறுவனத்தின் மற்றொரு பிராண்ட் நாட்டில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படும் ஹேவார்ட்ஸ் (Heywards) 'ஏழைகளின் மது' என்று அழைக்கப்படுகிறது. ஹேவார்ட்ஸ் பிராண்டின் பீர் அதிகம் விற்பனையாகும் பீர்களில் 2வது இடத்தை (15%) பிடித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் இது அதிகம் விற்பனையாகும் மது பிராண்டாகும். இதை உள்ளூர் பிராண்ட் என்றும் அழைக்கப்படுகிறது.

55

கிங்பிஷர் (kingfisher) என்பது இந்தியாவின் யுனைடெட் பிரூவரிஸ் குழுமத்தின் பெங்களூரை தளமாகக் கொண்ட பீர் ஆகும். இந்த பிராண்ட் முதலில் 1857 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய ஆர்சிபி முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பின்னர் 1978 இல் கிங்பிஷர் பிராண்டை மீண்டும் தொடங்கினார். இந்த கிங்பிஷர் பிராண்டின் பீர் நாட்டிலேயே அதிகம் (41%) விற்பனையாகும் பீர் ஆகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories

Latest Videos
Recommended Stories
Recommended image1
20 ஆண்டு ஹோம் லோனை வெறும் 10 ஆண்டாக குறைக்கும் மியூச்சுவல் பண்ட் சீக்ரெட்..
Recommended image2
Now Playing
Jigarthanda | ஜிகர்தண்டா பிரியரா நீங்க?! மதுரையின் சொர்க்கம் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
Recommended image3
Jigarthanda: ஜிகர்தண்டா பிரியரா நீங்க?! மதுரையின் 'சொர்க்கம்' பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved