MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த 1 பொருள் போதும்; தண்ணீர் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்துவிடலாம்!

இந்த 1 பொருள் போதும்; தண்ணீர் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்துவிடலாம்!

Water Tank Cleaning Tips : வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 26 2024, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Water Tank Cleaning tips in tamil

Water Tank Cleaning tips in tamil

தற்போது எல்லோருடைய வீட்டிலும் தண்ணீர் தொட்டி இருக்கிறது. என்னதான் தண்ணீர் தொட்டி இருந்தாலும் அந்த தொட்டியை அவ்வப்போது சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் தண்ணீர் தொட்டி சுத்தமாக இல்லாவிட்டால், அதில் பாக்டீரியாக்கள் மற்றும் பாசிகள் உருவாகும். மேலும் அந்த நீரை பயன்படுத்தும் போது அதனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கு பல நோய்கள் தான் வரும்.

24
Water Tank Cleaning tips in tamil

Water Tank Cleaning tips in tamil

ஆனால், சிலர் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு சிரமப்படுகிறார்கள். ஆனால் அப்படி செய்வது தவறு. நிபுணர்களின் கூற்றுப்படி, தண்ணீர் தொட்டியை 3 அல்லது 6 மாதவிலக்கு ஒரு முறை கண்டிப்பாக சுத்தம் செய்ய வேண்டும். அந்த வகையில், நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை கழுவுவதற்கு சிரமப்படுகிறீர்கள் என்றால் அதை எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று இங்கு காணலாம்.

இதையும் படிங்க:  கீசர் இல்லாமலே சுடச்சுட வெந்நீர் வேணுமா? வாட்டர் டேங்கில் இதைச் செஞ்சு பாருங்க!

34
Water Tank Cleaning tips in tamil

Water Tank Cleaning tips in tamil

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வது எப்படி?

வீட்டில் இருக்கும் தண்ணீர் தொட்டியை நீங்கள் சுத்தம் செய்யவதற்கு முன் முதலில் அதில் இருக்கும் தண்ணீரை அனைத்தையும் வெளியேற்றவும். பிறகு அதில் ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுமார் 2-3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ப்ளீச்சிங் பவுடர் தொட்டியில் இருக்கும் பாக்டீரியாக்கள், பாசிகளை அகற்ற உதவுகிறது. அதன்பிறகு தண்ணீரைக் கொண்டு தொட்டியை நன்கு கழுவி விடுங்கள்.

இதையும் படிங்க:   கோடையிலும் உங்க வீட்டு Tank தண்ணி சில்லுனு இருக்க இதை மட்டும் பண்ணுங்க!

44
Water Tank Cleaning tips in tamil

Water Tank Cleaning tips in tamil

தண்ணீர் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

தண்ணீர் தொட்டியில் தூசி மற்றும் பூச்சிகள் நுழையாதவாறு அதை எப்போதும் மூடியே வைக்க வேண்டும். இது தவிர அவ்வப்போது நீர் சுத்தமாக இருக்கிறதா இல்லையா என்பதை பார்த்து பயன்படுத்த வேண்டும்.

முக்கிய குறிப்பு : தண்ணீர் தொட்டியை கழுவும் போது கையில் கையுறை மற்றும் முகமூடி அணிய மறக்காதீர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Tulsi Planter Designs: வீட்டுக்கு அழகு சேர்க்கும் துளசி மாடம்... இந்த 4 டிசைன்ஸ் சூப்பரா இருக்கும்!
Recommended image2
Aloe Vera Juice: கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
Recommended image3
Papaya Benefits: பப்பாளி சாப்பிட்டால் இந்த நோய்களை எல்லாம் விரட்டலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved