என்னது முட்டையில் டூப்ளிகேட்டா? போலியான முட்டையை எப்படி கண்டுபிடிக்கிறது? இதோ டிப்ஸ் பாருங்க!
Real Egg vs Fake Egg: சந்தையில் போலி முட்டைகள் அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை உட்கொண்டால் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஆதலால் போலி முட்டைகளை எவ்வாறு கண்டறிவது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Real Egg vs Fake Egg
போலி முட்டைகள் சந்தையில் அதிகரிப்பு
Real Egg vs Fake Egg: சந்தையில் போலி முட்டைகள் அதிகரித்து வருகின்றன. அசல் முட்டைகளைப் போலவே தோற்றமளிக்கும் இந்த போலி முட்டைகள் சந்தையில் பெருமளவில் விற்பனையாகின்றன.
How to Find Fake Eggs
போலி முட்டையை கண்டுபிடிப்பது கடினம்
இந்த முட்டை போலியானது என்று வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டு கண்டுபிடிப்பது கடினம். பலர் இந்த முட்டைகளை வாங்கி ஏமாற்றப்படுகிறார்கள். உடல் நலத்திற்கும் மிகவும் தீங்கு விளைவிக்கிறது.
Plastic Egg, Real Egg vs Fake Egg
ரசாயனம் கொண்டு தயாராகும் போலி முட்டை
சிறப்பு வகை ரசாயனங்கள் கொண்டு இந்த முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டின் பல சந்தைகளில் இந்த போலி முட்டைகள் விற்கப்படுகின்றன.
Real Egg vs Fake Egg, Difference between Fake and Real Eggs
அசல் - போலி முட்டை வித்தியாசம்
இந்த முட்டை அசலா அல்லது போலியா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? கூர்ந்து கவனித்தால் வித்தியாசத்தைக் கண்டுபிடிக்கலாம்.
The nature of the eggshell, Real Egg vs Fake Egg
முட்டை ஓட்டின் தன்மை
அசல் முட்டையின் ஓடு சற்று சொரசொரப்பாக இருக்கும். ஆனால், பிளாஸ்டிக் முட்டையின் ஓடு மென்மையாக இருக்கும்.
Egg Weight
முட்டையின் எடை
பிளாஸ்டிக் முட்டை அசல் முட்டையை விட எடையில் மிகவும் குறைவாக இருக்கும். நன்றாக கவனித்தால் வித்தியாசம் தெரியும்.
Real Egg vs Fake Egg
முட்டை வாங்கும் முன் கவனம்
எனவே, இனி முட்டை வாங்கும் முன் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.