MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hotel : ஹோட்டலில் இந்த பொருட்களில் டாய்லெட்டைவிட அதிகமாக அழுக்கு.. பயன்படுத்தும் முன் கவனம்!

Hotel : ஹோட்டலில் இந்த பொருட்களில் டாய்லெட்டைவிட அதிகமாக அழுக்கு.. பயன்படுத்தும் முன் கவனம்!

Dirty Hotel Items : பல ஹோட்டல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில பொருட்கள் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. அதனால் பயணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

1 Min read
Author : Raghupati R
Published : May 18 2026, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஹோட்டல் ரூம் சுத்தமாக இருந்தாலும் கவனம் அவசியம்
Image Credit : Getty

ஹோட்டல் ரூம் சுத்தமாக இருந்தாலும் கவனம் அவசியம்

ஹோட்டல் ரூமுக்குள் சென்றவுடன் சுத்தமான பெட்ஷீட், அழகான கண்ணாடி, நல்ல ரூம் ஃப்ரெஷனர் வாசனை போன்றவை இருப்பதால் அந்த அறை முழுவதும் பாதுகாப்பாகவும் ஹைஜீனிக் ஆகவும் இருக்கும் என்று பலர் நினைத்து விடுகிறார்கள். ஆனால் வெளியில் சுத்தமாக தெரியும் சில பொருட்களில்தான் அதிக கிருமிகள் மறைந்து இருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டிவி ரிமோட்டில் அதிக கிருமிகள் இருக்கலாம்
Image Credit : Getty

டிவி ரிமோட்டில் அதிக கிருமிகள் இருக்கலாம்

ஹோட்டல் அறைகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் பொருட்களில் டிவி ரிமோட் முக்கியமானது. ஒவ்வொரு விருந்தினரும் அதை பயன்படுத்துவதால், அதில் கிருமிகள் அதிகமாக சேர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக பொத்தான்கள் மற்றும் ஓரங்களில் தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் நீண்ட நேரம் தங்கியிருக்கலாம். அதனால் சிலர் ரிமோட்டை பயன்படுத்தும் முன் சானிடைசர் வைப் கொண்டு துடைப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.

35
அலங்கார குஷன் மற்றும் கெட்டில்
Image Credit : Getty

அலங்கார குஷன் மற்றும் கெட்டில்

படுக்கையில் அழகுக்காக வைக்கப்படும் அலங்கார குஷன் மற்றும் கலர் ஃபேப்ரிக்-கள் அடிக்கடி சுத்தம் செய்யப்படுவதில்லை. பலர் பைகள், காலணிகள் போன்றவற்றை அதன் மீது வைப்பதால் கிருமிகள் எளிதில் பரவலாம். மேலும் எலெக்ட்ரிக் கெட்டில் அல்லது காபி மேக்கர்களும் முறையாக கழுவப்படாமல் இருந்தால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை உருவாகும் அபாயம் உள்ளது.

45
கண்ணாடி, கதவு கைப்பிடி போன்றவற்றிலும் ஆபத்து
Image Credit : Getty

கண்ணாடி, கதவு கைப்பிடி போன்றவற்றிலும் ஆபத்து

குளியலறை அருகே வைக்கப்படும் குடிநீர் கண்ணாடிகள் சில ஹோட்டல்களில் சரியாக கிருமி நீக்கம் செய்யப்படாமல் இருக்கலாம். சில நேரங்களில் வெறும் தண்ணீரால் மட்டும் கழுவப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டோர் ஹேண்டில், லைட் ஸ்விட்ச், ஃபோன் மற்றும் கர்ட்டன் ஹேண்டில் போன்ற இடங்களும் அதிகமாக தொடப்படுவதால் கிருமிகள் நிறைந்திருக்க வாய்ப்பு உள்ளது.

55
பயணிகள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்
Image Credit : Getty

பயணிகள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்

கோவிட் காலத்திற்குப் பிறகு ஹோட்டல் சுத்தம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. தற்போது பல பயணிகள் சானிடைசர், கிருமிநாசினி துடைப்பான்கள் போன்றவற்றை எப்போதும் எடுத்துச் செல்கின்றனர். ஹோட்டல் கிளாஸை மீண்டும் கழுவி பயன்படுத்துவது, ரிமோட் மற்றும் டோர் ஹாண்டில்களை சுத்தம் செய்வது, டெகரேட்டிவ் குஷன்களை தவிர்ப்பது போன்ற சிறிய முன்னெச்சரிக்கைகள் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Burner Cleaning: கேஸ் அடுப்பு பர்னர் கருப்பா இருக்கா.? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்
Recommended image2
Hair Health: முடி உதிர்வு, தலையில் அரிப்பு.! முடி உதிர்வைத் தடுக்க இந்த 8 வழிகள் தெரியுமா?
Recommended image3
Crispy, Healthy Samosa Recipe: 4 சமோசாவில் 35 கிராம் புரதச்சத்து.. புரதச்சத்து நிறைந்த மொறுமொறுப்பான சமோசா.. வீட்டிலேயே செய்வது எப்படி?
Related Stories
Recommended image1
RBI : ஆர்பிஐ புதிய ரூல்ஸ்.. இனி ரூ.15,000க்கு மேல் ஓடிபி இல்லாமல் பேமெண்ட் ஆகாதா?
Recommended image2
அரசு ஊழியர்களின் மாத சம்பளம் எப்போது அதிகரிக்கும்? 8வது ஊதியக் குழுவில் சம்பள அதிரடி வருமா? புது தகவல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved