MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Guru Peyarchi: மீன ராசியில் குரு பெயர்ச்சி...ஏப்ரல் 2023 வரை இந்த 4 ராசிகளுக்கு ராஜ யோகம், உங்கள் ராசி இதுவா

Guru Peyarchi: மீன ராசியில் குரு பெயர்ச்சி...ஏப்ரல் 2023 வரை இந்த 4 ராசிகளுக்கு ராஜ யோகம், உங்கள் ராசி இதுவா

Guru Peyarchi 2022 Palangal: குரு பகவானின் ராசி மாற்றம் எந்தெந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 04 2022, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

ஜோதிட சாஸ்திரத்தில்:

குரு அல்லது வியாழன் கிரகத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. வியாழன் கிரகம் அறிவுத்திறன், வளர்ச்சி, செல்வம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றின் காரணியாக இருக்கிறார்.  வியாழன் ராசியில் ஏற்படும் மாற்றத்தின் பலன் 12 ராசிகளிலும் இருக்கும். குரு பகவானின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களுக்கு சுப மாற்றம் அசுப பலன்களை தரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

அந்த வகையில், இந்த ஆண்டு வியாழன் ஏப்ரல் 13 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்தார். இனி குரு பகவானின் அடுத்த ராசி மாற்றம் ஏப்ரல் 2023 இல் தான் நடக்கும். அத்தகைய சூழ்நிலையில், வியாழன் கிரகம் சுமார் ஒரு வருடம் ஒரே ராசியில் இருப்பார். இதனால் குறிப்பிட்ட சில ராசிகள் சிறப்பான பலன் அடைவார்கள். அதன்படி, எந்தெந்த ராசிகளுக்கு குருவின் அதிர்ஷ்டம் அதிகம் பலன் இருக்கும், என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

36
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

ரிஷபம்: 

குரு பகவான் ரிஷபராசியில் 11 ஆவது வீட்டில் நுழைந்துள்ளார். இது வருமானம் மற்றும் லாபத்துக்கான ஸ்தானமாக கருதப்படுகின்றது. ஆகையால், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. வியாழன் கிரகத்தின் தாக்கத்தால் வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இந்த காலத்தில் ரிஷப ராசிக்காரர்கள் சில லாபகரமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.


 

46
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

மிதுனம்: 

வியாழன் உங்கள் ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். வியாழன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியாழன் கிரகத்தின் அருளால் ஒரு வருடம் உங்களுக்கு திடீர் பண வரவு இருக்கும். இது வேலை மற்றும் பணிகளுக்கான ஸ்தானமாகும். ஆகையால், இந்த நேரத்தில் வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். 

56
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

கும்பம்: 

கும்ப ராசிக்காரர்களுக்கு வியாழன் பின்னோக்கி நகர்வது நல்லதாக அமையும். கும்ப ராசிக்காரர்களுக்கு பணியிடத்திலும் வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு இருந்த காரியம் கைகூடும். நிதி நிலை வலுவடையும். கும்பம் ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழிலில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. 

மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

66
Guru Peyarchi 2022

Guru Peyarchi 2022

கடகம்: 

உங்கள் ராசியிலிருந்து வியாழன் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரித்துள்ளார். கடக ராசிக்காரர்களுக்கு வியாழன் கிரகம் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தரும். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது முடிவடையும். தொழில் சம்பந்தமான பயணங்கள் சாதகமாக அமையும்.  தொழிலில் லாபம் உண்டாகும்.இது தவிர புதிய வேலைகளில் கவனம் செலுத்தி லாபம் ஈட்டுவீர்கள். 

மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved