MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

Aadi 18: ஆடி பெருக்கில் சூரியனிடமிருந்து ஜாக்பாட் பலன்...இந்த 4 ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும்..

Aadi 18- Suriyan peyarchi 2022 Palangal: ஆடி பெருக்கு நாளில்  சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது. இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சூரியனின் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 03 2022, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Suriyan peyarchi 2022

Suriyan peyarchi 2022

ஆடி பெருக்கு (ஆடி 18)

ஆடி மாதத்தில் நிகழும் கிரகங்களின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய், சூரியன் ஆகிய ராசிகளில் மாற்றம் சிறப்பான பலன்கள் தரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர் ஆடி மாதம் என்பது கடக மாதம். இந்த கடக ராசியில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என்ற 3 நட்சத்திரங்கள் இருக்கிறது. சூரியன் சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்திரத்திலிருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18). இதனால் சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது. இதனால், எந்தெந்த ராசிகளுக்கு சூரியனின் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

மேலும் படிக்க...Horoscope: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகள் தானம் கொடுத்தால் சிறப்பு பலன் உண்டாகும்

25
Suriyan peyarchi 2022

Suriyan peyarchi 2022

சிம்மம்:

உங்களுக்கு சூரியனில் பார்வையால், இந்த நேரத்தில் வியாபாரிகள் விரும்பிய பலன்களைப் பெறுவார்கள். அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வின் மூலம் வருமானத்தைப் பெறலாம். குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். 

35
Suriyan peyarchi 2022

Suriyan peyarchi 2022


கடகம்:

கடகம் ராசிக்காரர்கள் இன்று  சில இனிமையான செய்திகளைப் பெறலாம். இது உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை தரலாம். பணியிடத்தில் பணிச்சுமை குறையும். வருமான அதிகரிப்பு சாத்தியமாகும்.குடும்பச் சூழல் இனிமையாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க...Horoscope: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகள் தானம் கொடுத்தால் சிறப்பு பலன் உண்டாகும்

45
Suriyan peyarchi 2022

Suriyan peyarchi 2022

துலாம்: 

சூரியன் பார்வையால், உங்களுக்கு வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி முன்னேற்றம் அடையலாம். இதனுடன், அரசு வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் பாராட்டு பெறலாம்.  உங்களுக்கு எதிர்பாராத திடீர் மாற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். திடீர் பணப்புழக்கம் இருக்கும். 

55
Suriyan peyarchi 2022

Suriyan peyarchi 2022

மிதுனம்:

இன்று உங்களுக்கு சூரியன் பார்வையால், மிதுனம் ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் அள்ளித் தரும். இதன் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். திருமண யோகம் கைகூடும். சொத்து சம்பந்தமான வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.பதவி உயர்வு கிடைக்கும். 

மேலும் படிக்க...Horoscope: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய துல்லிய கணிப்பு..இந்த ராசிகள் தானம் கொடுத்தால் சிறப்பு பலன் உண்டாகும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved