MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sani peyarchi 2022: சனியின் வக்ர நிலை பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு மகத்தான வெற்றி, வாழ்வில் இன்பம் பெருகும்.!

Sani peyarchi 2022: சனியின் வக்ர நிலை பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு மகத்தான வெற்றி, வாழ்வில் இன்பம் பெருகும்.!

Sani peyarchi 2022 Palangal: சனியின் சஞ்சாரத்தால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். அவை எந்த ராசிகள் என்பதை பார்ப்போம். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 07 2022, 03:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வேத ஜோதிடத்தின் படி, சனி பகவான் அனைத்து கிரகங்களையும் விட மிக குறைவான வேகத்தில் பயணித்து இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சியாகிறார்.  இந்த மாதம் சனி பகவான் தனது வக்ர நிலையிலிருந்து மாறி நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளார். சில ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் மகிழ்ச்சி, செழிப்பு, மகிமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரப் போகிறது.

தற்போது, ​​சனி பகவான் தனது சொந்த ராசியான மகரத்தில் வக்ர நிலையில் உள்ளார். அக்டோபர் 23, 2022 முதல் இவரது நிலை மாறவுள்ளது. சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் வருமானம் அதிகரிப்பதோடு, வியாபாரத்திலும் வளர்ச்சி ஏற்படும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

24

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சனிபகவானின் இயக்க மாற்றத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அபரிமிதமான நிதி நன்மைகளைப் பெறலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்பும் அமையும். இந்த மாதம் அவர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். 

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

34

மகரம்:

மகர ராசியில் சனிபகவான் நேர் இயக்கத்துக்கு மாறுவதால், துலாம் ராசிக்காரர்களும் பலன் அடைவார்கள். இந்த காலகட்டத்தில் நிதி நிலை சிறப்பாக இருக்கும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

 மேலும் படிக்க...இன்றைய 12 ராசிகளின் பலன்கள்..ரிஷபம் ராசிக்கு வறுமை..! துலாம் ராசிக்கு புகழ்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

44

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் பாதை மாற்றம் சுபமாக இருக்கும். சனிபகவான் இந்த ராசிக்கு நன்மை செய்யும் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்உங்களுக்கு இந்த நேரத்தில் வியாபாரத்தில் வளர்ச்சியும், வருமானமும் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் அமையும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும்.நீண்ட நாட்களாக சிக்கி இருந்த பணம் இப்போது திரும்ப கிடைக்கும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved