MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Budhan Peyarchi 2022: புதன் வக்ர பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு இன்னும் மூன்று நாட்களில் நல்ல காலம் பிறக்குது..

Budhan Peyarchi 2022: புதன் வக்ர பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு இன்னும் மூன்று நாட்களில் நல்ல காலம் பிறக்குது..

Budhan Peyarchi 2022: புதன் கிரகம் செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் வக்ர நிலையில் பெயர்ச்சி ஆகப்போகிறார். இதனால் எந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Anija Kannan
Published : Sep 06 2022, 06:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Budhan Peyarchi 2022:

Budhan Peyarchi 2022:

ஜோதிடத்தின் பார்வையில், புதன் கிரகம் புத்தி, பேச்சு, தர்க்கம், செல்வம் மற்றும் நட்பு ஆகியவற்றிற்கு காரணமான கிரகமாக கருதப்படுகிறார். புதன் சுபமாக இருக்கும்போது சிறப்பான பலன்களை தருவார். அந்த வகையில், வருகிற செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி ராசியில் புதன் வக்ர பெயர்ச்சியாக உள்ளார். ஜோதிடத்தில் கிரகங்களின் வக்ர பெயர்ச்சி மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னி ராசியில் புதன் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் உண்டு.அவை எந்தெந்த ராசிகள் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க...Suriyan Peyarchi2022: சூரியன் அருளால் அடுத்த இரண்டு வாரம் முழுவதும்...இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டு..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Budhan Peyarchi 2022:

Budhan Peyarchi 2022:

மிதுனம்:

 இந்த நேரம் உங்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். உங்களின் துறையில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார பக்கம் வலுவாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் இருக்கும். உங்களின் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
 

மேலும் படிக்க...Suriyan Peyarchi2022: சூரியன் அருளால் அடுத்த இரண்டு வாரம் முழுவதும்...இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டு..

34
Budhan Peyarchi 2022:

Budhan Peyarchi 2022:


சிம்மம்

திடீர் பண வரவு இருக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். மரியாதை, பதவி, கௌரவம் உயரும் வாய்ப்புகள் உண்டு.பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.வேலை மற்றும் வணிகத்திற்கு உகந்த நேரம் இதுவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை  செலவிடுங்கள்.

44
Budhan Peyarchi 2022:

Budhan Peyarchi 2022:

விருச்சிகம்:

இந்த போக்குவரத்து விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தரும். இந்த நேரத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகளையும் அமையும்.திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணியை அனைவரும் பாராட்டுவார்கள்.உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.

மேலும் படிக்க...Suriyan Peyarchi2022: சூரியன் அருளால் அடுத்த இரண்டு வாரம் முழுவதும்...இந்த ராசிகளுக்கு முழு பலன் உண்டு..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Marriage: உங்க லவ்வுக்கு வீட்ல சம்மதிக்கலயா? இப்படி செய்யுங்க டக்குனு ஒகே சொல்வாங்க.. ஸ்மார்ட் டிப்ஸ்!
Recommended image2
Gold Chain: 3 கிராம் தங்க செயின்.! அசத்தலான லேட்டஸ்ட் டிசைன்கள் இதோ!
Recommended image3
Cool Drinks: தினமும் கூல்டிரிங்க்ஸ் குடிக்கிறீங்களா? உடம்புக்குள்ள நடக்கும் 'அந்த' அதிர்ச்சி மாற்றம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved