MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sevvai Peyarchi: ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்

Sevvai Peyarchi: ரிஷப ராசியில் செவ்வாய் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு ஆகஸ்ட் 10 முதல் தலைவிதி தலைகீழாய் மாறும்

Sevvai Peyarchi 2022 palangal:செவ்வாயின் ராசி மாற்றம் காரணமாக, ஆகஸ்ட் 10 முதல் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறப் போகிறது, வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 30 2022, 08:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஜோதிடத்தின் பார்வையில், ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. செவ்வாய் கிரகம் ஆற்றல், தைரியம், நிலம், திருமணம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. இதுவரை புதன், சூரியன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் ஒவ்வொரு மாதத்தில் ராசியை மாற்றியுள்ளன. இதன் பலன் பல ராசிகளில் காணப்பட்டது. அந்த வகையில் செவ்வாய் கிரகம் வருகிற ஆகஸ்ட் 10, 2022 அன்று இரவு 9:32 மணிக்கு ரிஷப ராசியில் பயணிக்கிறார். செவ்வாய் பெயர்ச்சியால் பல ராசிகளின் தலைவிதி மாறப்போகிறது. அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செவ்வாய் ராசி மாற்றத்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேலும்  படிக்க ..Sani: சனியின் வக்ர பெயர்ச்சி..அடுத்த 5 மாதம் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள் ..உங்கள் ராசி இதுவா..?

24

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள்.வாழ்வில் செல்வ வளர்ச்சிக்கான புதிய வழிகள் திறக்கப்படும். நீண்ட நாட்களாக கடனில் இருந்தால் அதிலிருந்தும் விடுபடுவீர்கள்.வியாபாரத்திலும் லாபம் இருக்கும். முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரமாக அமையும்.

34

சிம்மம்

ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு பிறகு சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் இருக்கும். இதுவரை தடைபட்ட வேலைகள் முடிவடையும். உங்கள் வருமானம் பெருகும், துறையில் வெற்றி பெறுவீர்கள். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். 

மேலும்  படிக்க ..Sani: சனியின் வக்ர பெயர்ச்சி..அடுத்த 5 மாதம் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள் ..உங்கள் ராசி இதுவா..?

44
planets 001

planets 001

தனுசு

உங்கள் ராசி தனுசு ராசியாக இருந்தால், செவ்வாய் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடையுங்கள். உங்கள் வருமானம் பெருகும், துறையில் வெற்றி பெறுவீர்கள். ஒரு புதிய வீடு அல்லது புதிய வாகனம் உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். அரசுத் துறையினர் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ளலாம்.  

மேலும்  படிக்க ..Sani: சனியின் வக்ர பெயர்ச்சி..அடுத்த 5 மாதம் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க வேண்டிய ராசிகள் ..உங்கள் ராசி இதுவா..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved