MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Old Clothes Recycling: பாத்திரத்துக்கு பழைய துணி தர்றீங்களா? அது எங்கே போகுதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

Old Clothes Recycling: பாத்திரத்துக்கு பழைய துணி தர்றீங்களா? அது எங்கே போகுதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

பழைய துணிக்கு ஸ்டீல் பாத்திரம்னு நம்ம தெருவுல தினமும் யாராவது கூவிக்கிட்டே போவாங்க. நீங்களும் அவங்ககிட்ட பழைய துணியைக் கொடுத்து பாத்திரம் வாங்கியிருப்பீங்க. ஆனா, நீங்க கொடுத்த துணி எங்கே போகுது? இதனால யாருக்கெல்லாம் லாபம்னு யோசிச்சிருக்கீங்களா?

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 07 2026, 08:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பழைய துணி பெரிய பிசினஸ்
Image Credit : Asianet News

பழைய துணி பெரிய பிசினஸ்

இந்தியாவுல இருக்குற எல்லா நகரம், டவுன் மட்டுமில்ல, கிராமங்களுக்கும் பழைய துணி வாங்க ஆட்கள் வர்றாங்க. இந்த துணிகளை அவங்க எங்கேயோ விக்கிறாங்கன்னு நமக்கு பொதுவா தெரியும். ஆனா, இதுக்கு பின்னாடி பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மறுசுழற்சி பிசினஸ் இருக்குற விஷயம் பலருக்கும் தெரியாது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
முதலில் என்ன நடக்கிறது?
Image Credit : Asianet News

முதலில் என்ன நடக்கிறது?

நம்ம வீட்ல இருந்து வாங்குற துணிகள் நேரா கடைக்குப் போகாது. எந்த கடைக்காரரும் அதை அப்படியே விற்கவும் மாட்டாங்க. எல்லா பழைய துணிகளும் ஒரு பெரிய குடோனுக்குப் போகுது. அங்கே ஒவ்வொரு துணியையும் கையாலேயே செக் பண்ணி மூணு வகையா பிரிக்கிறாங்க. புதுசு மாதிரி இருக்குற துணி, பயன்படுத்தக்கூடிய துணி, அப்புறம் முழுசா கிழிஞ்சுபோன துணி.

Related Articles

Related image1
Business: மாதம் ரூ.30,000 வருமானத்தை தரும் சுண்டல் விற்பனை.! தெரிந்த தொழில் தெரியாத சீக்ரெட்.!
Related image2
Business: இட்லி விற்றே மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் தெரியுமா? தெரிஞ்ச தொழில் தெரியாத ரகசியம்.!
35
நன்றாக இருக்கும் துணிகள்
Image Credit : Asianet News

நன்றாக இருக்கும் துணிகள்

நல்ல கண்டிஷன்ல இருக்குற துணிகளைத் துவைச்சு, அயர்ன் பண்ணி, பேக் செஞ்சு செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டுக்கு அனுப்புறாங்க. இந்தியாவுல லட்சக்கணக்கான மக்கள் குறைஞ்ச விலையில நல்ல துணிகளை இந்த செகண்ட் ஹேண்ட் சேல்-ல வாங்குறாங்க. சில துணிகள் மற்ற மாநிலங்களுக்கும், சில வெளிநாடுகளுக்கும் கூட ஏற்றுமதி ஆகுது.
45
கிழிந்த துணி
Image Credit : Asianet News

கிழிந்த துணி

கிழிஞ்சு போன துணிகளை குப்பையில போட மாட்டாங்க. இந்த துணிகளை மெஷின்ல போட்டு சின்ன சின்ன துண்டுகளா வெட்டுறாங்க. அதுல இருந்து நாரை தனியா பிரிக்கிறாங்க. அந்த நாரை வெச்சு புதுசா நூல் செஞ்சு, அதிலிருந்து கார்பெட், போர்வை, மாப், குஷன், தொழிற்சாலைகளுக்கான துணி மாதிரியான பல பொருட்களைத் தயாரிக்கிறாங்க.
55
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
Image Credit : Asianet News

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

நீங்க கொடுத்த துணிகளை கார் சீட் செய்யக் கூட பயன்படுத்துறாங்க. உங்களோட பழைய சட்டை, நாளைக்கு வேற யாருடைய காரோட சீட்டா மாறலாம். இந்த மறுசுழற்சியால சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுது. ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான டன் துணிகள் குப்பைக்குப் போறதுக்கு பதிலா, இப்படி மறுசுழற்சி செய்யுறதால தண்ணீர் மிச்சமாகுது. புதுசா பருத்தி உற்பத்தி செய்யுற தேவையும் குறையுது. மாசுபாடும் குறையுது. லட்சக்கணக்கான மக்களுக்கு வேலையும் கிடைக்குது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிக யோசனை
வணிகம்
வணிக உரிமையாளர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nameless Station: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?
Recommended image2
பதற்றம், டென்ஷன் குறைய வேண்டுமா? மன அமைதிக்கு உதவும் 8 உணவுகள்
Recommended image3
Fruit-Vegetable Decor: காய்கறி, பழம் சாப்பிட அடம் பிடிக்குதா? இந்த டெக்கரேஷன் ஐடியாஸ் ட்ரை பண்ணுங்க!
Related Stories
Recommended image1
Business: மாதம் ரூ.30,000 வருமானத்தை தரும் சுண்டல் விற்பனை.! தெரிந்த தொழில் தெரியாத சீக்ரெட்.!
Recommended image2
Business: இட்லி விற்றே மாதம் ரூ.50,000 சம்பாதிக்கலாம் தெரியுமா? தெரிஞ்ச தொழில் தெரியாத ரகசியம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved