தங்கமாய் ஜொலிக்கும் தெலுங்கானா திருப்பதி..! கமகமக்கும் பிரசாதங்கள்..! புகைப்பட தொகுப்பு
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர் சந்திரசேகர ராவின் கனவு.
Telan
திருப்பதியின் திருமலை கோவிலுக்கு போட்டியாக, தெலுங்கானாவில் 1,000 ஆண்டுகள் பழமையான குடைவரை கோவில் ஒன்று மிக பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
Telangana tirupati
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர் சந்திரசேகர ராவின் கனவு.
Telangana tirupati
14.5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஏழு கோபுரங்கள் உள்ளன. பிரதான ராஜ கோபுரம், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது.
Telangana tirupati
கோவிலை பார்வையிட்ட முதலமைச்சர் சந்திரசேகர ராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Telangana tirupati
தங்க நிறத்தில் ஜொலி ஜொலிக்கும் ஆலயம்
Telangana tirupati
திருப்பதியின் எழிலை பிரதிபலிக்கும் வேலைப்பாடுகள்
Telangana tirupati
கண்ணும் கருத்துமாய் பார்வையிடும் சந்திரசேகர ராவ்
Telangana tirupati
பிரம்மாண்டமாக விற்றீருக்கும் வெங்கடாசலப் பெருமாள்
Telangana tirupati
பக்தி பரவசத்துடன் பார்த்து ரசிக்கும் தருணம்
Telangana
திருப்பதி லட்டைப் போல் தெலங்கானா லட்டு..
Telangana tirupati
Telangana tirupati
Telangana tirupati
அழகழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெருமாள் நிவேத்தியம்
Telangana
அன்னதானத்திற்காக காத்திருக்கும் உணவு வகைகள்
Telangana
தெலுங்கானா திருப்பதி கோவில் பிரசாத வகைகள்