MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இன்று நிகழும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. கடும் நெருக்கடியை சந்திக்க போகும் ராசிகள் இவைகள் தான்.!

இன்று நிகழும் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. கடும் நெருக்கடியை சந்திக்க போகும் ராசிகள் இவைகள் தான்.!

Surya Grahan 2022: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று அதாவது அக்டோபர் 25ல் மாலை ஏற்படும். இதனால் குறிப்பிட்ட ராசிகளுக்கு சோதனை காலம் துவங்கவுள்ளது.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Oct 25 2022, 11:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Surya Grahan 2022: சூரிய கிரகணம் 2022: அக்டோபர் 25  இன்று  சூரிய கிரகணம் நிகழப் போகிறது. இந்த 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம்  அக்டோபர் 25 இன்று மாலை 04.29 மணிக்கு தொடங்கி மாலை 05.42  மணி வரை துலாம் ராசியில் நிகழவுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க...இந்த வாரம் ராசி பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..! மகரம் ராசிக்கு உற்சாகம்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது. இம்முறை சூரிய கிரகண நேரத்தில் சூரியனுடன் கிரங்களின் முக்கிய கிரகங்களான சுக்கிரன், கேது ஆகியவை ஏற்கனவே துலாம் ராசியில் இருப்பதால், புதிய யோகம் ஒன்று உருவாக போகிறது. மேலும், இதன் மது சனியின் பார்வை விழுவதால், குறிப்பிட்ட ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

35

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கும் சூரிய கிரகணம் பாதிப்பை ஏற்படுத்தும்.  வேலை மற்றும் வியாபாரத்தில் கவனமாக செயல்பட வேண்டும். இல்லையெனில் நஷ்டம் ஏற்படும். முதலீடு செய்யாதீர்கள். வேலைகளை மாற்ற வேண்டாம். இந்த நேரம் தங்கள் உடல் நலத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இந்த நேரம் சரியாக இல்லை என்றே சொல்லலாம்.

மேலும் படிக்க...இந்த வாரம் ராசி பலன்கள்..ரிஷபம் ராசிக்கு சோதனை..! மகரம் ராசிக்கு உற்சாகம்..! உங்கள் ராசிக்கு என்ன பலன்..?

45

துலாம்: 

சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது.  இந்த ராசியில் சதுர்கிரஹி யோகம் உருவாகி வருவதாலும் இவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். நம்பிக்கை குறையும். ஒருவருடன் வாக்குவாதம் ஏற்படலாம். வேலையில் எச்சரிக்கையாக இருங்கள்.மன உளைச்சல் நோய் உங்களை சூழ்ந்து கொள்ளும்.

 

55

மிதுனம்: 

சூரிய கிரகணத்தால் உருவாகும் புதிய யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்கிறது. திருமண உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டு பிரச்சனைகள், செலவுகள் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் வரலாம். தொழில், வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த நேரத்தில் முதலீடு செய்ய வேண்டாம்.. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஊட்டி முதல் டார்ஜிலிங் வரை: வரலாறும் இயற்கையும் சங்கமிக்கும் 3 அழகிய மலை ரயில் பயணங்கள்!
Recommended image2
1 கிலோ உடல் எடையைக் குறைக்க எத்தனை மணி நேரம் நடக்க வேண்டும்? நிபுணர்கள் தரும் விளக்கம் இதோ!
Recommended image3
lemon peels for cleaning home: ஒரு ரூபா கூட செலவே இல்ல... இனி உங்க கிச்சன் பளபளக்க இந்த ஒரு வேஸ்ட் பொருள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved