MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sukran Peyarchi: கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து திடீர் பண மழை பொழியும்..

Sukran Peyarchi: கடக ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி...இந்த ராசிகளுக்கு கூரையை பிய்த்து திடீர் பண மழை பொழியும்..

Sukran Peyarchi 2022 Palangal: கடக ராசியில் இரண்டு கிரகங்கள் இணைவது, குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சுபமாகவும், அசுபமாகவும் இருக்கும். அவை எந்தெந்த ராசிகள் என்பதை இந்த  பதிவின் மூலம் பார்க்கலாம். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 24 2022, 08:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sukran Peyarchi 2022 Palangal:

Sukran Peyarchi 2022 Palangal:

ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றி வக்ர நிலையில் பெயர்ச்சியில் உள்ளது.இதன் சுப மற்றும் அசுப பலன்களை 12 ராசிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேபோன்று, ஒரு கிரகம் மற்றொரு கிரகத்துடன் சந்திக்கும் போது, ​​அது பல்வேறு பலன்களை தருகிறது. இதையடுத்து, சந்திரன் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் சுக்கிரன் ஏற்கனவே அமர்ந்துள்ளார். இதன் சிறப்பு சேர்க்கையானது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் பலன் கொடுக்கும். இந்த நேரத்தில், யாருக்கு என்ன பலன் என்பதை தெரிந்து வைத்து கொள்வோம். 

மேலும்  படிக்க...Sani Peyarchi: சனி பெயர்ச்சி..இன்னும் 140 நாட்களுக்கு பிறகு இந்த ராசியில் ஜாக்பாட் யோகம்...உங்கள் ராசி என்ன..?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sukran Peyarchi 2022 Palangal:

Sukran Peyarchi 2022 Palangal:

மேஷம்:

இந்த சேர்க்கை இந்த ராசியில் நான்காம் இடத்தில் உருவாகி உள்ளது. இந்த சேர்க்கையின் போது, மேஷ ராசிக்காரர்களுக்கு பொருள் இன்பம் கிடைப்பதுடன், மகிழ்ச்சியும், பொருளும் பெருக வாய்ப்பு உள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த சேர்க்கை வாழ்வில் நல்ல பலன்களைத் தரும்.

மேலும்  படிக்க...Sani Peyarchi: சனி பெயர்ச்சி..இன்னும் 140 நாட்களுக்கு பிறகு இந்த ராசியில் ஜாக்பாட் யோகம்...உங்கள் ராசி என்ன..?

34
Sukran Peyarchi 2022 Palangal:

Sukran Peyarchi 2022 Palangal:

மகரம்:

இந்த ராசிக்காரர்களின்காதல் உறவு மேம்படும்.திடீர் பண வரவு உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். அதே நேரத்தில், இந்த காலம் வணிகத்திற்கும் சாதகமானதாக இருக்கும். இந்த நேரத்தில் புதிய ஆர்டர்களைப் பெறலாம். வசதிகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. திடீர் பண ஆதாயம் கூடும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும். வாழ்வில் புது ஒளி பிறக்கும். நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். 

44
Sukran Peyarchi 2022 Palangal:

Sukran Peyarchi 2022 Palangal:

கன்னி:

சுக்கிரனும் சந்திரனும் இணைந்தால் இந்த ராசிகளின் நல்ல நாட்கள் தொடங்கும். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 11ம் இடத்தில் இந்த சேர்க்கை உருவாகி வருகிறது. இது வருமானம் மற்றும் லாபத்தின் கூட்டுத்தொகையாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் பிள்ளைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை மேம்படும். 

மேலும்  படிக்க...Sani Peyarchi: சனி பெயர்ச்சி..இன்னும் 140 நாட்களுக்கு பிறகு இந்த ராசியில் ஜாக்பாட் யோகம்...உங்கள் ராசி என்ன..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved