MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Surya Grahan: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..இந்த ராசிகளுக்கு கடும் நெருக்கடி.! உங்கள் ராசி இதில் இருக்கா?

Surya Grahan: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்..இந்த ராசிகளுக்கு கடும் நெருக்கடி.! உங்கள் ராசி இதில் இருக்கா?

Surya Grahan 2022- Solar Eclipse on October 24: இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அன்றைய தினம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவை எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 25 2022, 06:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Surya Grahan 2022

Surya Grahan 2022

சூரிய கிரகணம் அக்டோபர் 2022: சூரிய கிரகணம்  என்பது ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும் போது, சூரியனின் ஒளி பூமியை அடையாத நிலை ஏற்படும். அது சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 30 ம் தேதி நள்ளிரவு ஏற்பட்டது. இதையடுத்து, இரண்டாவது அதாவது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி மதியம் 2:29 மணிக்கு தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
solar eclipse 2022 -Surya Grahan 2022

solar eclipse 2022 -Surya Grahan 2022

இதற்கு மறுநாள் சூரிய கிரகணம் வருவது மிகவும் விசேஷமாக இருக்கும். இருப்பினும் இந்த சூரிய கிரகணத்தை நாம் பார்க்க முடியாது. இந்த கிரகணத்தின் போது, ​​சூரியன் துலாம் ராசியில் இருக்கும். இந்த சூரிய கிரகணம் 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும்,  குறிப்பிட்ட  ராசிக்காரர்கள் அன்றைய தினம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அந்த எந்தெந்த ராசிகள் என்று பார்ப்போம்.

 மேலும் படிக்க...Guru Peyarchi: மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு நிதி இழப்பு, உங்கள் ராசி இதில் இல்லையே..?

 

35
Solar Eclipse -Surya Grahan 2022

Solar Eclipse -Surya Grahan 2022

ரிஷபம்: 

 சூரிய கிரகணத்தின் போது இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த நேரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதித்துறை தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், அது பின்னர் நெருக்கடியான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும். உங்கள் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துங்கள். 

 மேலும் படிக்க...Guru Peyarchi: மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு நிதி இழப்பு, உங்கள் ராசி இதில் இல்லையே..?

45
Surya Grahan 2022

Surya Grahan 2022

 துலாம்: 

சூரிய கிரகணம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது. இந்த நேரத்தில் பிறருக்கு கடனாக கொடுத்த பணத்தை இழக்கலாம். விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.  எப்பொழுதும் எதையாவது நினைத்து பயப்படுவார்கள். மன உளைச்சல் நோய் உங்களை சூழ்ந்து கொள்ளும். மன உளைச்சல் நோய் உங்களை சூழ்ந்து கொள்ளும்.

55
Surya Grahan 2022

Surya Grahan 2022

மிதுனம்: 

கிரகணத்தின் போது எந்த ஒரு முக்கிய வேலையும் தடைபடலாம். திருமண உறவுகளில் விரிசல் ஏற்படலாம். குடும்பத்தில் வீட்டு பிரச்சனைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் ஆடம்பரம் குறைத்து கொள்வது நல்லது, இது உங்கள் வீட்டின் பட்ஜெட்டை கெடுக்கும். உங்கள் வணிக ஒப்பந்தங்களில் ஒன்று திடீரென ரத்து செய்யப்படலாம். உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதையும் சாப்பிட வேண்டாம்.

 மேலும் படிக்க...Guru Peyarchi: மீனத்தில் குருவின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு நிதி இழப்பு, உங்கள் ராசி இதில் இல்லையே..?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image2
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Recommended image3
Water Tank Leakage: தண்ணீர் தொட்டியில் விரிசலா? புதிய தொட்டி வாங்கும் முன் இதைச் செய்யுங்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved