MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தாங்க முடியாத தொண்டைப்புண் வலியை விரட்டி அடிக்கும் 1 ஸ்பூன் தேன், இஞ்சி.. அற்புதம்!!

தாங்க முடியாத தொண்டைப்புண் வலியை விரட்டி அடிக்கும் 1 ஸ்பூன் தேன், இஞ்சி.. அற்புதம்!!

Home Remedies For Sore Throat : தொண்டை புண்ணால் அவதிப்படுபவர்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளதில் ஏதேனும் ஒன்றே கடைப்பிடித்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 05 2024, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Home Remedies For Sore Throat In Tamil

Home Remedies For Sore Throat In Tamil

தொண்டை புண் என்பது அனைத்து வயதில் இருக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான விஷயமாகும். ஏதோ ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் இதனால் பாதிக்கப்பட்டு இருப்போம். இதனால் பேசுவது சாப்பிடுவது தூங்குவது கடினமாகிவிடும். சமயங்களில் தொண்டைப்புண் உள்ளவர்களால் எச்சில் கூட விளங்க முடிவதில்லை. சொல்லப் போனால் இது நம்முடைய தினசரி வாழ்க்கையை கெடுத்து விடும்.

தொண்டை புண் வருவதற்கு பல காரணங்கள் சொல்லலாம். அதாவது வைரஸ் தொற்றுகள், பாக்டீரியாக்கள், அலர்ஜி அல்லது அதிகமாக பேசுவது என போன்றவற்றால் கூட ஏற்படலாம். பொதுவாக தொண்டைப் பொன் தானாக குணமாகிவிடும். இருந்தபோதிலும் சில வீட்டு வைத்தியங்கள் மூலம் அவற்றின் வலியையும், குணமாக்கும் நேரத்தையும் குறைக்கலாம். எனவே இன்றைய பதிவில் தொண்டைப்புண் விரைவில் குணமாக உதவும் எளிய வழிமுறைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Home Remedies For Sore Throat In Tamil

Home Remedies For Sore Throat In Tamil

தொண்டைப்புண் விரைவில் குணமாக சிம்பிள் டிப்ஸ்:

1.  தொண்டை புண்ணை சரி செய்ய மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களில் ஒன்றுதான் உப்பு நீர். ஆம், உண்மையில் இந்த நீர் தொண்டையில் உள்ள வீக்கத்தை குறைக்கவும், பாக்டீரியாக்களை அழிக்கவும் பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு கிளாஸ் சூடான தண்ணீரில் அரை ஸ்பூன் உப்பு கலந்து அந்த நீரை வாயில் ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் மட்டுமே விரைவில் தொண்டைப்புண் குணமாகும்.

2. நீங்கள் தொண்டை புண்ணால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதனால் ஏற்படும் வறட்சியை போக்கவும் வலியை குறைக்கவும் சூடான பானங்களை தொடர்ந்து குடித்து வரவும். இதற்கு நீங்கள் சூடான நீர் மூலிகை டீ சூடான பால் போன்றவற்றை குடித்து வரலாம். வேண்டுமானால் நீங்கள் இவற்றில் தேன் கூட கலந்து குடிக்கலாம். அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

35
Home Remedies For Sore Throat In Tamil

Home Remedies For Sore Throat In Tamil

3. வீட்டில் ஈரப்பதத்தை குறைப்பதன் மூலம் தொண்டை வறட்சி ஆகாமல் தடுக்கப்படும். மேலும் இதனால் தொண்டை புண் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் உங்கள் வீட்டில் ஷீயூமிடிபயர் பயன்படுத்துங்கள். இல்லையெனில், ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அறையில் வைக்க வேண்டும்.

4. தொண்டைப்புண் குணமாகும் வரை நீங்கள் எந்த ஒரு காரமான உணவுகளை சாப்பிடவே கூடாது. அது போல உப்பு அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். வேண்டுமானால் நீங்கள் தயிர், ஜூஸ், சூப் போன்றவற்றை சாப்பிடலாம். 

45
Home Remedies For Sore Throat In Tamil

Home Remedies For Sore Throat In Tamil

தொண்டைப்புண் குணமாக இஞ்சி & தேன் நன்மைகள்:

இஞ்சியில் வீக்கத்தை தடுக்கும் பண்புகள் உள்ளது. எனவே இது துண்டை புண்ணை குணப்படுத்த நிச்சயம் உதவும். இதற்கு நீங்கள் இஞ்சி டீ அல்லது இஞ்சி சாறு குடிக்கலாம்.

அதுபோல தேனில் பாக்டீரியாக்களை கொள்ளும் பண்புகள் உள்ளதால் இதுவும் தொண்டை புண்ணை குணப்படுத்தும் இதற்கு நீங்கள் சூடான நீரில் தேன் கலந்து குடித்து வரலாம் அல்லது துளசி இலையை கொதிக்க வைத்து வடிகட்டி அதில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டைப் புண் விரைவில் குணமாகும்.

இதையும் படிங்க: தொண்டையில் தொற்று ஏற்பட்டால் இந்த 5 உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க!

55
Home Remedies For Sore Throat In Tamil

Home Remedies For Sore Throat In Tamil

முக்கிய குறிப்பு:

தொண்டைப்புண் குணமாக உடலுக்கு தேவையான அளவு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தொண்டை புண் விரைவில் குணமாகும். 

மேலே சொன்ன வீட்டு வைத்தியங்களை தொடர்ந்து பின்பற்றி வந்தால் தொண்டை புண் விரைவில் குணமாகும். ஒருவேளை அவற்றை முயற்சி செய்தும் தொண்டைப்புண் குணமாகவில்லை என்றால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

இதையும் படிங்க: சளி, தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா..? உங்களுக்கான சில வீட்டு வைத்தியம் இதோ..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(7.0 ov)36/1
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
UPI Payments: டிஜிட்டல் உலகத்துல செலவை குறைப்பது எப்படி? இந்த ஈஸி டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!
Recommended image2
Road Markings: ரோட்டில் வெள்ளை, மஞ்சள் கோடுகள்! இதன் அர்த்தம் தெரியுமா?
Recommended image3
Parenting Tips: உங்க குழந்தைங்க முன்னாடியே அவங்க டீச்சரை குறை சொல்றீங்களா..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved