அடி ஆத்தி... ஒரு கிலோ கறிவேப்பிலை விலை இவ்வளவா?... வாய்பிளக்கும் மக்கள்...!

First Published Feb 18, 2021, 1:04 PM IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர ஆரம்பித்துள்ளது.