MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • விமானப் பணிப்பெண்கள் 'ஹை ஹீல்ஸ்'  அணிய 'இப்படி'  ஒரு கேவலமான காரணமா? அட கொடுமையே!! 

விமானப் பணிப்பெண்கள் 'ஹை ஹீல்ஸ்'  அணிய 'இப்படி'  ஒரு கேவலமான காரணமா? அட கொடுமையே!! 

High Heels And Air Hostesses : விமான பணிப்பெண்கள் எப்போதும் ஹை ஹீல்ஸ் அணிவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அது ஏன் என தெரியுமா? இங்கு பார்ப்போம். 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Oct 23 2024, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Why Do Air Hostesses Wear High Heels In Tamil

Why Do Air Hostesses Wear High Heels In Tamil

விமானப் பணிப்பெண்கள் எப்போதும் தனித்துவமான சீருடையுடன், தங்களை அழகாக காட்டும்படி மேக்கப் போட்டிருப்பார்கள். ஆனால் செருப்போ, ஷூவோ அணியாமல் ஹை ஹீல்ஸ் அணிந்திருப்பார்கள். ஏன் உயரமான பெண்கள் கூட அங்கு ஹை  ஹீல்ஸ் அணிந்துள்ளனர் என எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இது தற்செயலாக நடந்தது அல்ல. நீங்கள் டிவியிலோ, நேரிலோ விமான பணிப்பெண்களை பார்த்தால் பளபளப்பான சீருடையில், ஸ்டைலான ஹை ஹீல்ஸுடன் இருப்பார்கள்.  இதற்கு சில சகாப்தங்களுக்கு முந்தைய வரலாறு உண்டு. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Why Do Air Hostesses Wear High Heels In Tamil

Why Do Air Hostesses Wear High Heels In Tamil

விமானப் பணிப்பெண்கள் ஹை ஹீல்ஸ் போட்டுக் கொள்ளும் நடைமுறை 1960 மற்றும் 70 களில் தொடங்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த பசிபிக் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ்  உள்ளிட்ட  விமான நிறுவனங்கள் இந்த முறையை கொண்டு வந்துள்ளன. இந்த நிறுவங்கள் அறிமுகம் செய்த சீருடையில் மினி ஸ்கர்ட்கள் என சொல்லப்படும் குட்டை பாவாடை இருந்தன. 

இதையும் படிங்க: பஸ் டிக்கெட் விலையில் விமானப் பயணம்! இண்டிகோவின் பண்டிகை கால சலுகை!

35
Why Do Air Hostesses Wear High Heels In Tamil

Why Do Air Hostesses Wear High Heels In Tamil

 அன்றைய நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும் பொதுமக்களில் பெருவாரியானோர் ஆண் பயணிகள் தான். அவர்களை கவரும் வகையில் ஒரு பிம்பத்தை உருவாக்குவதே அன்றைய விமான நிறுவனத்தின் இலக்காக இருந்தது. இந்த அணுகுமுறை வெற்றியும் கண்டுள்ளது. பெண்களை வைத்து வெளிப்படுத்திய கவர்ச்சி மூலம் தான் வாடிக்கையாளர்கள் ஈர்க்கப்பட்டார்களா? என தற்போது ஆன்லைனில் பல விவாதங்கள்  அரேங்கேறுகின்றன.

இதையும் படிங்க:  குறைந்த விலையில் ஃப்ளைட் டிக்கெட்டை வாங்கணுமா.. கூகுளின் இந்த வசதியை பாருங்க!

45
Why Do Air Hostesses Wear High Heels In Tamil

Why Do Air Hostesses Wear High Heels In Tamil

இந்த பின்னணி உண்மையா? 

ஹை ஹீல்ஸ் அணிவது வெறும் ஸ்டைல் ​ அல்ல; விமானப் பணிப்பெண்ணின் தொழில்முறை உருவத்திற்கு மேலும் அழகு மற்றும் ஆளுமையை கொடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.  இதனால் அவர்களுடைய உயரம், நேர்த்தி ஆகியவை மீது அழகு சார்ந்த மாயையை உருவாக்கப்படுகிறது.

இந்த துறையை பொருத்தவரை, பயணிகளின் நம்பிக்கையை அதிகரிப்பது முக்கியம். அதற்கு அவர்கள் தெளிவாக, தனித்துவமாக, கூர்மையாக இருப்பது அவசியம். ஆனால் உண்மையில் ஹை ஹீல்ஸ் அணிவதால் நீண்ட நேரம் நிற்பது கடினமாக இருக்கும். இது விமானப் பணிப்பெண்களுக்கு சங்கடத்தை உண்டாக்கும் என்பதை பல்வேறு விமான நிறுவனங்கள் இப்போது புரிந்து கொண்டுள்ளன. இதன் பலனாக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சலுகை வழங்கியுள்ளது.ஹை ஹீல்ஸ் அணிவது கட்டாயம் இல்லை என கூறியுள்ளது.  

55
Why Do Air Hostesses Wear High Heels In Tamil

Why Do Air Hostesses Wear High Heels In Tamil

ஏர் டிராவல் என்ற சீன விமான நிறுவனம், அண்மையில் தனது நிறுவன விமான பணிப்பெண்களை ஹை ஹீல்ஸ் அணிவதை தவிர்க்க அனுமதித்தது. பல நிறுவனங்கள் இது மாதிரி அவர்களுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இந்த நடைமுறை பரவலாக்கப்பட்டால் பல விமான பணிப்பெண்களின் கால்கள் சற்று வசதியாக உணரும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(16.4 ov)108/4
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(84.2 ov)298/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
கழுத்து வலி இல்லாம நிம்மதியாக தூங்க வேண்டுமா? சரியான தலையணையை தேர்ந்தெடுப்பது எப்படி?
Recommended image2
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image3
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved