MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அம்பானி வீட்டு வருங்கால மருமகள் இவங்க தான்.. நிச்சயதார்த்த நாளில் அவர் அணிந்திருந்த வைர மோதிரம் விலை தான் ஓவர்

அம்பானி வீட்டு வருங்கால மருமகள் இவங்க தான்.. நிச்சயதார்த்த நாளில் அவர் அணிந்திருந்த வைர மோதிரம் விலை தான் ஓவர்

அம்பானி வீட்டு பெண்கள் அணிந்த நிச்சயதார்த்த மோதிரங்கள் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவை என்று தெரியுமா? ஆச்சர்யமூட்டும் தகவல்களை இங்கு காணலாம். 

2 Min read
Author : maria pani
| Updated : Jun 15 2023, 05:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உலக பணக்காரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவருடைய மனைவி நீதா அம்பானி. இத்தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற இருமகன்களும், இஷா அம்பானி என்ற ஒரு மகளும் உள்ளனர். முகேஷ் அம்பானியின் குடும்ப உறுப்பினர்கள் ஆடம்பரமான வாழ்க்கை மற்றும் வித்தியாசமான வாழ்க்கை முறைக்காக நன்கு அறியப்பட்டவர்கள். சில மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. சமீபத்தில் ராதிகா மெர்ச்சன்ட்டின் நிச்சயதார்த்த மோதிரம் குறித்த தகவல்கள் கசிந்தன. உண்மையில் அம்பானி குடும்பப் பெண்களிடம் பல மதிப்புமிக்க பொருட்கள் இருந்தாலும், அவர்களுடைய நிச்சயதார்த்த மோதிரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அண்மையில் ராதிகா மெர்ச்சன்ட் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றபோது வெள்ளை நிற ஆடையில் அட்டகாசமான தோற்றத்தில் இருந்தார். இந்தத் தோற்றத்திற்கு அவருடைய நிச்சயதார்த்த மோதிரமும் ஒரு காரணம். ராதிகா கையில் இருந்த அந்த வைர மோதிரம் பார்க்கவே அவ்வளவு அழகு. அதன் விலையும் சற்று அதிகம் தான். அதன் மதிப்பு ரூ.56,585 இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

34

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் நிச்சயதார்த்த மோதிரமும் அதிகம் பேசப்பட்டது. 2018 ஆம் ஆண்டு 'லேக் கோமோ'வில் நடந்த இஷாவின் நிச்சயதார்த்த விழாவில் அவரும் விலையுர்ந்த மோதிரத்தை தான் அணிந்திருந்தார். 

இதையும் படிங்க: அபுதாபியை அதிர வைத்த கேரள தொழிலதிபர் வீட்டு திருமணம்..! வைர நகைகளால் ஜொலித்த அந்த மணப்பெண் யார் தெரியுமா?

 

44

அம்பானியின் மூத்த மருமகள் ஷ்லோகா அம்பானியின் நிச்சயதார்த்த மோதிரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவருடைய மோதிரம் எமரால்டு பச்சை நிறம் என்பதால் காண்பதற்கு மிகவும் அழகாகவே இருந்தது. அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் நிச்சயதார்த்த மோதிரம் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், நீதா அம்பானியிடம் பல வகையான மரகதம், வைர நகைகள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு வகையான மோதிரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: அம்பானி வீட்டு மூத்த மருமகளா இவங்க? ஆடம்பரத்திற்கு அளவேயில்லை.. பல கோடிக்கு நெக்லஸ்? இன்னும் இருக்கு!

 

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
ராதிகா மெர்ச்சண்ட்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved