- Home
- Lifestyle
- ஹீரோயின் போல் வித விதமான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து..! அசத்தல் போட்டோ கேலரி!
ஹீரோயின் போல் வித விதமான மாடர்ன் உடையில் போஸ் கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து..! அசத்தல் போட்டோ கேலரி!
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின், இறுதி போட்டியில், 42 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று, சாதனை படைத்து, இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் தங்க மங்கை பி.வி.சிந்து. பொதுவாக, இவரை அனைவரும் ஸ்போர்ட்ஸ் உடைகளிலேயே பார்த்திருக்கும் நிலையில், விதவிதமான மாடர்ன் உடையில், ஹீரோயின்கள் போல் போஸ் கொடுத்த, இவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...
19

மாடல் போல் காட்சியளிக்கும் பி.வி. சிந்து
மாடல் போல் காட்சியளிக்கும் பி.வி. சிந்து
29
அழகாய் சிரித்து கொண்டே ஒரு லுக்
அழகாய் சிரித்து கொண்டே ஒரு லுக்
39
பிங்க் நிற உடையில் ஹீரோயின் போல் போஸ்
பிங்க் நிற உடையில் ஹீரோயின் போல் போஸ்
49
பேலசோவில் செம்ம கியூட்
பேலசோவில் செம்ம கியூட்
59
வெள்ளை நிற உடையில் தேவதை போல்
வெள்ளை நிற உடையில் தேவதை போல்
69
ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் சிந்து
ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் சிந்து
79
குழந்தையோடு கொஞ்சல்
குழந்தையோடு கொஞ்சல்
89
சுவற்றில் சாய்த்தபடி அழகாய் ஒரு கிளிக்
சுவற்றில் சாய்த்தபடி அழகாய் ஒரு கிளிக்
99
ஹீரோயினுக்கே செம்ம டஃப் போங்க
ஹீரோயினுக்கே செம்ம டஃப் போங்க
Latest Videos