MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வியட்நாமுக்கு முதல் முறையாக டூர் போறீங்களா.. மிஸ் பண்ணக்கூடாத இடங்கள் என்ன?

வியட்நாமுக்கு முதல் முறையாக டூர் போறீங்களா.. மிஸ் பண்ணக்கூடாத இடங்கள் என்ன?

வியட்நாம் நாடு இயற்கை அழகு மற்றும் கலாச்சார அனுபவங்களின் சொர்க்கம் ஆகும். முதல்முறை பயணிகளுக்கு ஹாலோங் விரிகுடா, ஹோய் ஆன் போன்ற இடங்கள் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும்.

1 Min read
Raghupati R
Published : Aug 16 2024, 09:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Places in Vietnam It a First Time Tourist Must Visit

Places in Vietnam It a First-Time Tourist Must Visit

வியட்நாம் நாடு அற்புதமான இயற்கை காட்சிகள் மற்றும் அருமையான வளமான கலாச்சார அனுபவத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக வியட்நாமுக்கு வருகை தருபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில இடங்கள் பற்றி பார்க்கலாம்.

29
Vietnam Tour

Vietnam Tour

ஹாலோங் விரிகுடா ஆயிரக்கணக்கான தீவுகள் மற்றும் மரகத நீர் கொண்ட உலக பாரம்பரிய தளம் ஆகும். மேலும் நீர் விளையாட்டு மற்றும் வியக்க வைக்கும் கடல் உணவுகளை சாப்பிட்டு மகிழலாம்.

39
Vietnam

Vietnam

ஹோய் ஆன் ஒரு பழங்கால மற்றும் பரபரப்பான நகரமாம் ஆகும். வியட்நாம் நாட்டுக்கு செல்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடம் என்று கூறுகிறார்கள்.

49
Famous tourist sites in Vietnam

Famous tourist sites in Vietnam

வியட்நாமின் Nha Trang தீவு ஃப்ளைபோர்டிங் மற்றும் பிற நீர் சார்ந்த விளையாட்டு மட்டும் உணவுகளுக்கு புகழ்பெற்ற கடலோர நகரம் ஆகும்.

59
Where to travel in Vietnam

Where to travel in Vietnam

ஹனோய் வியட்நாமின் வரலாறு, கலாச்சாரம், ஷாப்பிங், உணவு மற்றும் ஏரிகளை பிரதிபலிக்கும் தலைநகரம் என்று கூறப்படுகிறது.

69
Indian tourist travel destinations

Indian tourist travel destinations

வெள்ளை மணல் கடற்கரைகள், பனை மரங்கள் மற்றும் வெப்பமண்டல நிலப்பரப்புகளைக் கொண்ட வியட்நாமின் மிகப்பெரிய தீவு ஃபூ குவோக். கண்டிப்பாக விசிட் அடிக்க வேண்டிய இடமாகும்.

79
Central Asia travel

Central Asia travel

டா நாங் என்பது கடற்கரைகள், மார்பிள் மலைகள் மற்றும் சாம் அருங்காட்சியகம் உள்ளிட்ட நவீன மற்றும் பாரம்பரிய இடங்களின் கலவையுடன் கூடிய கடற்கரை நகரம் ஆகும்.

89
Vietnam travel destinations

Vietnam travel destinations

சைகோன் என்றும் அழைக்கப்படும் ஹோ சி மின் நகரம் வியட்நாமின் தலைவரான அங்கிள் ஹோவின் பெயரால் அழைக்கப்படுகிறது. இது நவீன வாழ்க்கையுடன் கலாச்சார மற்றும் வரலாற்று அம்சங்களைக் கொண்டுள்ளது.

99
Vietnam tourist places

Vietnam tourist places

நெற்பயிர்கள், ஆறுகள், வனவிலங்குகள், வரலாற்று தளங்கள் என வியட்நாமின் இயற்கை வாழ்க்கை முறையை வழங்கும் இடமாக மீகாங் டெல்டா இருக்கிறது.

இடைவிடாமல் 150 கிமீ வரை சிறந்த ரேஞ்ச்.. வெளியாகும் பஜாஜ் பிளேட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved