MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!

பழைய பெட்ஷீட் இருக்கா.. தூக்கி போடாதீங்க.. வீட்டுக்கு புதிய லுக் கொடுக்கும் 5 சூப்பர் ஐடியா!

பழைய பெட்ஷீட்களை இனி தூக்கி எறிய வேண்டாம். இந்த 5 சுலபமான DIY ஐடியாக்கள் மூலம் குஷன் கவர்கள், திரைச்சீலைகள், டேபிள் கிளாத், ஸ்டோரேஜ் பேக் மற்றும் மிதியடி என பல போன்ற பொருட்களை உருவாக்கலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Apr 24 2026, 01:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பழைய பெட்ஷீட்கள்
Image Credit : Gemini AI

பழைய பெட்ஷீட்கள்

இது உங்கள் வீட்டுக்கு ஒரு புது லுக்கை மட்டும் கொடுப்பது மட்டுமில்லாமல் பணத்தையும் மிச்சப்படுத்தலாம். இந்த DIY ஐடியாக்களை செய்ய அதிக மெனக்கெட செலவு செய்ய தேவையில்லை. பழைய பெட்ஷீட்களுக்குப் புது உயிர் கொடுக்கும் 5 சுலபமான வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

26
ஸ்டைலான குஷன் கவர்கள் செய்யலாம்
Image Credit : chat gpt

ஸ்டைலான குஷன் கவர்கள் செய்யலாம்

பழைய பெட்ஷீட்களை வைத்து நீங்கள் சுலபமாக புதிதாக மற்றும் டிரெண்டியான குஷன் கவர்கள் உருவாக்கலாம். உங்களுக்குப் பிடித்த அளவில் பெட்ஷீட்டை வெட்டி, தையல் இயந்திரத்தில் தைத்தால் போதும், குஷன் கவர் ரெடி. பிரிண்டட் டிசைன் உள்ள பெட்ஷீட்னா உங்கள் சோஃபாவுக்கும் பெட்டுக்கும் ஒரு ஃபிரெஷ்ஷான, அட்டகாசமான லுக்கைக் கொடுக்கும்.

Related Articles

Related image1
Gold Rate Drop: தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்! மார்க்கெட்டில் என்ன நடக்குது?
Related image2
BSNL Plan: ஜியோ ஏர்டெல்லுக்கு ஆப்பு.. மாஸ் பிளானோடு என்டீரி கொடுக்கும் பிஎஸ்என்எல்!
36
டைனிங் டேபிளுக்கு டேபிள் கிளாத்
Image Credit : chat gpt

டைனிங் டேபிளுக்கு டேபிள் கிளாத்

உங்கள் பழைய பெட்ஷீட்டோட அல்லது துணி நன்றாக இருந்தால் அதை டேபிள் கிளாத்தாக மாற்ற ஒரு சூப்பர் ஐடியா இருக்கு. இது உங்க டைனிங் டேபிளுக்கு ஒரு புது, கிளாஸியான லுக்கைக் கொடுக்கும். வேண்டும் என்றால் ஓரங்களில் லேஸ் அல்லது பார்டர் வைத்து தைத்தால் இன்னும் அழகாக இருக்கும்.

46
திரைச்சீலைகள் ரெடி பண்ணலாம்
Image Credit : chat gpt

திரைச்சீலைகள் ரெடி பண்ணலாம்

பழைய பெட்ஷீட்களை வைத்து லேசான, அழகான திரைச்சீலைகளை உருவாக்கலாம். முக்கியமாக பெட்ஷீட்டோட டிசைன் நன்றாக இருந்தால் அது உங்கள் ரூமுக்கு ஒரு புதுமையான, ஃபிரெஷ்ஷான தோற்றத்தைக் கொடுக்கும். இந்த ஐடியா ரொம்ப பட்ஜெட்-ஃப்ரெண்ட்லி. உங்கள் வீட்டு அலங்காரத்தை இது அடுத்த லெவலுக்கு கொண்டு போகும்.

56
பல உபயோக ஸ்டோரேஜ் பேக்
Image Credit : chat gpt

பல உபயோக ஸ்டோரேஜ் பேக்

பழைய பெட்ஷீட்ல இருந்து துணி, பொம்மைகள் அல்லது மற்ற பொருட்களை வைப்பதற்காக ஸ்டோரேஜ் பேக் அல்லது ஆர்கனைசர் செய்யலாம். வீட்டை சுத்தமாவும், நேர்த்தியாகவும் வைக்க இது ஒரு சுலபமாக செலவு இல்லாத வழி.

66
தரைக்கு மேட் அல்லது மிதியடி
Image Credit : chat gpt

தரைக்கு மேட் அல்லது மிதியடி

பெட்ஷீட்டை நன்றாக தடிமனாக மடித்து தைத்தால், அதை வீட்டு வாசலுக்கு மிதியடியாகவோ அல்லது தரை விரிப்பாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறிப்பாக கிச்சன் அல்லது வீட்டு நுழைவாயிலுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா மற்றும் யூனிக்கா தெரியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
இயற்கையான மற்றும் அழகான புருவங்களைப் பெற 6 எளிய ஜென்-சி (Gen Z) டிப்ஸ்
Recommended image2
Old Jeans Reuse : பழைய ஜீன்ஸை தூக்கிப் போடாதீங்க.! இந்த 7 வீட்டு உபயோகப் பொருட்களை செஞ்சு ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துங்க.!
Recommended image3
பெண்களுக்கான 6 அழகான மற்றும் லேசான காஷ்மீரி காதணி டிசைன்கள்!
Related Stories
Recommended image1
Gold Rate Drop: தங்கம், வெள்ளி விலையில் திடீர் மாற்றம்! மார்க்கெட்டில் என்ன நடக்குது?
Recommended image2
BSNL Plan: ஜியோ ஏர்டெல்லுக்கு ஆப்பு.. மாஸ் பிளானோடு என்டீரி கொடுக்கும் பிஎஸ்என்எல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved