18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்! நிர்வாணமாக யோகா செய்து மிரட்டும் 26 வயது இளம் பெண்!

First Published 4, Sep 2020, 8:25 PM

இன்ஸ்டாகிராமில் ‘நிர்வாண யோகா பெண்’ என்று பிரபலமாக அறியப்படும் யோகா பெண், உடல் நேர்மறை மற்றும் ஆரோக்கியமான உடலை மேம்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளார். அவர் உடலில் உடை இல்லாமல் யோகா எய்து வெளியிடும் படங்கள், அவரது திறமைகளை வெளிப்படுத்துகிறதே தவிர, அவரை ஆபாசமாக சித்தரித்து காட்ட வில்லை...

நிர்வாண யோகா பெண் மிகவும் எளிமையாக, பல யோகா தோரணையை அழகாக  செய்து காட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணக்கில் லட்சக்கணக்கான ஃபாலோவர்களை தனதாக்கி கொண்டுள்ளார்.

அவளுடைய பெரும்பாலான படங்கள் அவளுடைய காதலனால் கிளிக் செய்யப்படுகின்றன.

மேலும் சில படங்கள், அவருடைய தோழியால் எடுக்கப்படுகிறது. இவர் தோழியுடன் சேர்ந்து யோகா செய்யும் பல புகைப்படங்களும் இதில் இடம்பெற்றுள்ளன...

இந்த தனித்துவமான நிர்வாண யோகா, இவருடைய பெயரை தக்க வைத்து கொள்வதாக அவர் நம்புகிறார்.

இவர் வெளிநாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் பாலிவுட் இந்திய பிரபலங்கள், தீபிகா படுகோனே, சாரா அலிகான் போன்ற பிரபலங்களை அவர் பின் தொடர்ந்து வருகிறார்.

இவரின் ஒவ்வொரு பதிவிலும் இதய பூர்வமான தகவலையும் தெரிவிப்பார்.

இதுபோல் நிர்வாண யோகா செய்வது அவரை சுதந்திரமாக வைத்து கொள்வது போல் உணர்வதாக தெரிவிக்கிறார் இந்த பெண்.

26 வயதான இவர் ஒருமுறை ஒரு நேர்காணலில், "யோகா என்பது உள்ளே இருக்கும் உணர்வு மற்றும் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அதிகம் என்பதை நான் புரிந்துகொண்டபோது நான் தினமும் யோகா பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்."

அவர் மேலும் கூறுகையில், “யோகாவை நிர்வாணமாகப் பயிற்சி செய்வது எனக்கு சுதந்திர உணர்வையும், என் உடலுடன் இன்னும் வலுவான தொடர்பையும் தரும்.

என் தோலில் உள்ள காற்று போல, ஒரு போஸிலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போது, ​​வெவ்வேறு உணர்வுகளை நான் வலுவாக உணர முடியும் என தெரிவித்துள்ளார்.

யோகா பெண் மேலும் கூறுகையில், “நான் இந்த வகையான புகைப்படங்களை முதல் முறையாக செய்ய முயற்சித்தபோது இது மிகவும் சாதாரணமான ஞாயிற்றுக்கிழமை. அவை கலைநயமிக்கவை என்று நான் நினைத்தேன், மனித உடலை பாலியல் வழியில் காட்டவில்லை. ”

இவர் நினைத்தது வந்துள்ளது என்று தான் கூற வேண்டும், இவரை பின் தொடரும் பலரும் யோகா பெண்ணை கலை நயத்துடன் மட்டுமே பார்க்கின்றனர். ஆபாசம் என்பது தெரியவில்லை.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, எல்லோரும் தங்கள் உடலில் தவறுகளைக் காணலாம், ஏனெனில் இவை அனைத்தும் நம் மனதில் தொடங்குகிறது.

நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று நான் கூற விரும்புகிறேன் என மேலும் தெரிவித்துள்ளார் யோகா பெண்.

அம்பு போல் வலையும் அசாத்திய திறன்

அம்பு போல் வலையும் அசாத்திய திறன்

துணியை கட்டி அதன் மூலம் யோகா

துணியை கட்டி அதன் மூலம் யோகா

எளிமையான யோகா

எளிமையான யோகா

கலைநயத்துடன்  யோகா

கலைநயத்துடன்  யோகா

loader