MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chanakya Niti: இந்த 4 ரகசியங்களை யாரிடமும் சொல்லவே சொல்லாதீங்க... சாணக்கியரின் சீக்ரெட் அட்வைஸ்!

Chanakya Niti: இந்த 4 ரகசியங்களை யாரிடமும் சொல்லவே சொல்லாதீங்க... சாணக்கியரின் சீக்ரெட் அட்வைஸ்!

வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் யாரிடமும், ஏன் தப்பித்தவறி கூட சொல்லக் கூடாதுன்னு சாணக்கியர் தனது நீதியில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டால், அதை அவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 22 2026, 09:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
"செழிப்பான வாழ்க்கையை வாழலாம்"
Image Credit : Asianet News

"செழிப்பான வாழ்க்கையை வாழலாம்"

ஆச்சார்ய சாணக்கியர், தன் காலத்தின் மிகச்சிறந்த அறிவாளியாகப் பார்க்கப்பட்டார். அவர் போதித்த விஷயங்கள்தான் 'சாணக்கிய நீதி' என அழைக்கப்படுகிறது. இதைப் பின்பற்றினால், மகிழ்ச்சியான, செழிப்பான வாழ்க்கையை வாழலாம் எனக் கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
"யாரிடமும் தப்பித்தவறி கூட சொல்லக் கூடாது"
Image Credit : adobe stock

"யாரிடமும் தப்பித்தவறி கூட சொல்லக் கூடாது"

சாணக்கியர் தனது நீதியில், சில முக்கியமான விஷயங்களை யாரிடமும், தப்பித்தவறி கூட சொல்லக் கூடாது என்கிறார். அப்படி பகிர்ந்துகொண்டால், அதை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தக்கூடும். சில சமயம், உங்களை விட்டு விலகியும் போகலாம். அப்படிப்பட்ட விஷயங்கள் என்னென்னனு பார்க்கலாம் வாங்க.

Related Articles

Related image1
Friendship Advice Chanakya: இந்த வகை நண்பர்களை உடனே விலக்குங்கள்.. வாழ்க்கையே சீரழியும் என சாணக்கியர் எச்சரிக்கை
Related image2
Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
36
பண நஷ்டம் உள்ளதா?
Image Credit : Getty

பண நஷ்டம் உள்ளதா?

சாணக்கியரின்படி, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பண நஷ்டம் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படி நீங்கள் யாரிடமாவது பண நஷ்டம் பற்றிப் பேசினால், அவர்கள் உங்களை ஒரு முட்டாளாகக் கருதி, உங்களிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்குவார்கள்.
46
மன வலியை யாரிடமாவது சொன்னால் என்னாகும்?
Image Credit : freepik

மன வலியை யாரிடமாவது சொன்னால் என்னாகும்?

நீங்கள் எவ்வளவு பெரிய துக்கத்தில் இருந்தாலும், அதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. சாணக்கிய நீதியின்படி, உங்கள் மன வலியை யாரிடமாவது சொன்னால், அவர்கள் உங்களைக் கேலி செய்ய வாய்ப்புள்ளது.
56
அவமானங்களை சொல்லாதே.!
Image Credit : our own

அவமானங்களை சொல்லாதே.!

வாழ்க்கையில் யாராவது உங்களை அவமானப்படுத்தியிருந்தால், அதை யாரிடமும் சொல்லக் கூடாது. தப்பித்தவறி யாரிடமாவது இதைச் சொன்னால் கூட, மற்றவர் பார்வையில் உங்கள் மீதான மரியாதை குறைந்துவிடும்.
66
 உங்கள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு
Image Credit : Getty

உங்கள் வீட்டுப் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு

ஒவ்வொரு வீட்டுக்கும் அதன் சொந்தப் பிரச்சினைகளும், கஷ்டங்களும் இருக்கும். சாணக்கியரின்படி, உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை மற்றவர்களுடன் விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்தால், மற்றவர்கள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சாணக்கிய நீதி
வாழ்க்கை முறை
உறவு ஆலோசனைகள்
செய்திகள்
ஏசியாநெட் நியூஸ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bed Design With Storage: புது வீடு கட்டுறீங்களா? உங்க பெட்ரூமை மாடர்னாக மாற்றும் லேட்டஸ்ட் பெட் டிசைன்ஸ் இதோ!
Recommended image2
Cooked Rice In Fridge: ஃப்ரிட்ஜில் வைத்த சாதத்தை எத்தனை நாள் வரை சாப்பிடலாம்? அலட்சியமாக இருந்தால் உயிருக்கே ஆபத்தா?
Recommended image3
Yoga Therapy: நாள்பட்ட நோய்களை விரட்டும் யோகா தெரப்பி! சென்னையில் புதிய 'சவுண்ட் ஹீலிங்' முறை அறிமுகம்!
Related Stories
Recommended image1
Friendship Advice Chanakya: இந்த வகை நண்பர்களை உடனே விலக்குங்கள்.. வாழ்க்கையே சீரழியும் என சாணக்கியர் எச்சரிக்கை
Recommended image2
Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved