MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Muharram Festival 2022: தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை சிறப்பு..முகரம் நோன்பின் வரலாற்று முக்கியத்துவம் அறிக...

Muharram Festival 2022: தமிழ்நாட்டில் மொஹரம் பண்டிகை சிறப்பு..முகரம் நோன்பின் வரலாற்று முக்கியத்துவம் அறிக...

Muharram Festival 2022: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றான மொஹரம் பண்டிகை, தமிழ்நாட்டில் நாளை 09.08.2022 (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 08 2022, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Muharram Festival 2022

Muharram Festival 2022

மொஹரம் பண்டிகை:

இஸ்லாமியர்களின் இரண்டாவது புனித நாளாக மொஹரம் பண்டிகை, தமிழகம் முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களால், ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ரமலானைப் போலவே, மொஹரம் பண்டிகையும் சந்திரன் பார்க்கும் தேதியைப் பொறுத்து கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு மொஹரம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Muharram Festival 2022

Muharram Festival 2022

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள்   
நடத்தப்படும். இந்த நாளில் புத்தாடை அணிந்து, உறவினர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவுகளை சமைத்து கொடுத்து மகிழ்வர்.

மேலும் படிக்க....Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..

35
Muharram Festival 2022

Muharram Festival 2022

மொஹரம் பண்டிகையின் வரலாறு 2022:

மொஹரம் வரலாறு 1443 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே இருப்பதாக கூறப்படுகிறது.  இஸ்லாமியர்களில் ஷியா முஸ்லீம்கள் மற்றும் சன்னி முஸ்லிம்கள் ஆகிய இரண்டு வகை பிரிவினர் சில வேறுபட்ட காரணங்களுக்காக மொஹரம் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.

மேலும் படிக்க....Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..

45
Muharram Festival 2022

Muharram Festival 2022

ஷியா முஸ்லீம்கள் கி.பி 680 ஆஷுரா நாளில் கர்பாலா போரில் ஹஜ்ரத் அலியின் மகனும், முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக மொஹரம் பண்டிகையை கடைப்பிடிக்கின்றனர். எனவே ஷியா முஸ்லிம்களுக்கு, இந்த தினத்தில் கொண்டாட்டங்கள் எதுவும் நடக்காது. அவர்களுக்கு இது, துக்கம் மற்றும் பிரார்த்தனை சார்ந்த ஒரு மாதம் ஆகும். 

 

55
Muharram Festival 2022

Muharram Festival 2022

சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர். இவர்கள் இன்றைய தினத்தில் விரதம் இருந்து தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு "யா ஹுசைன்" அல்லது "யா அலி" என்று கோஷமிடுவர்.

மேலும் படிக்க....Suriyan Peyarchi: ஆகஸ்ட் 17ம் தேதி சூரிய பெயர்ச்சி...யாருக்கு மகிழ்ச்சி..? யாருக்கு ஆபத்து? முழு பலன் உண்டு..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
நேரத்தை வீணடிக்கும் ரீல்ஸ்க்கு குட் பை: உங்கள் மூளைக்கு வேலை தரும் சிம்பிள் டிப்ஸ்!
Recommended image2
Chicken SukkaRecipe: ஆந்திரா காரம், வட கர்நாடகா புண்டி பல்யா சேர்த்து சுவையான சிக்கன் சுக்கா.! 10 நிமிடத்தில் ரெடி.!
Recommended image3
Green Tea Benefits: 30 நாள் கிரீன் டீ சேலஞ்ச்: கொலஸ்ட்ரால் குறைப்பு டூ பளபளப்பான சருமம் வரை கிடைக்கும் பலன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved