MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கரப்பான் பூச்சிகளை விரட்ட ஆரஞ்சு பழ தோலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!

கரப்பான் பூச்சிகளை விரட்ட ஆரஞ்சு பழ தோலை 'இப்படி' யூஸ் பண்ணுங்க!

Orange Peel And Cockroaches : ஆரஞ்சு பழ தோலை வைத்து வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்டுவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Nov 29 2024, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Orange Peel And Cockroaches In Tamil

Orange Peel And Cockroaches In Tamil

Cockroaches Control tips : கரப்பான் பூச்சிகள் எந்த பருவநிலை என்று பாராமல் வீட்டிற்கு வந்து நம்மை தொந்தரவு செய்யும். அதுவும் குறிப்பாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் வீட்டில் கரப்பான் பூச்சியின் தொல்லை அதிகமாகவே இருக்கும். மேலும் இது கிச்சனில் தான் அதிகமாக இருக்கும். வீட்டில் இருந்து கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு பல முயற்சிகளை செய்தும் பலன் இல்லையா? என்ன செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் உங்களுக்கான பதிவு தான் இது.

24
Orange Peel And Cockroaches In Tamil

Orange Peel And Cockroaches In Tamil

Cockroaches Control Home Remedy : பொதுவாக கரப்பான் பூச்சிகளை விரட்டுவதற்கு கடைகளில் இரசாயன கலந்த பொருட்கள் பல விற்பனை செய்கின்றனர். அவற்றை வாங்கி பயன்படுத்தும் போது அது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கும் மோசமான தீங்கு விளைவிக்கும் தெரியுமா? இத்தகைய சூழ்நிலையில் எந்த வித ரசாயன பொருட்களுமின்றி கரப்பான் பூச்சியை வீட்டில் இருந்து சுலபமாக விரட்ட ஆரஞ்சு பழ தோல் போதும். 

ஆம், ஆரஞ்சு பழ தோலை வைத்து வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சிகளை சுலபமாக விரட்டி விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படிங்க:  'இந்த' ரகசியம் தெரிஞ்சா இனி ஆரஞ்சு தோலை தூக்கி போட மாட்டீங்க; எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?!

34
Orange Peel And Cockroaches In Tamil

Orange Peel And Cockroaches In Tamil

Orange Peel Control Cockroaches : ஆரஞ்சு பழ தோலை வைத்து கரப்பான் பூச்சிகளை விரட்டுவது எப்படி?

ஆரஞ்சு பழத் தோலில் இருக்கும் லிமோமின் என்ற பண்பு கரப்பான் பூச்சிகளை விரட்டி அடிக்கும். இதற்கு ஆரஞ்சு பழத் தோலை வெயிலில் நன்கு காய வைத்து அதை கரப்பான் பூச்சிகள் தங்கும் இடத்தில் வைக்கவும். அதிலிருந்து வரும் வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது என்பதால், கரப்பான் பூச்சிகள் வீட்டிலிருந்து ஓடிவிடும். அதுபோல கரப்பான் பூச்சிகள் வரும் இடத்திலும் ஆரஞ்சு பழத் தோலை வைத்தால் கரப்பான்பூச்சிகள் வீட்டிற்குள் வரவே வராது ஓடிவிடும்.

இதையும் படிங்க:  தோல் பராமரிப்பில் ஆரஞ்சு பழம் யூஸ் பண்ணுங்க.. ஒளிரும் சருமத்தை பெற்றுக்கோங்க..!!

44
Orange Peel And Cockroaches In Tamil

Orange Peel And Cockroaches In Tamil

Orange Peel Benefits : ஆரஞ்சு பழ தோல் பிற பயன்பாடுகள்:

- வீட்டில் இருக்கும் எக்கு பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஆரஞ்சு பழ தோலை பயன்படுத்தினால் பாத்திரத்தில் இருக்கும் கிரீஸ் முற்றிலும் நீங்கி பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

- மைக்ரோவேவனை சுத்தம் செய்வதற்கு ஆரஞ்சு பழ தோல் பயன்படுத்தலாம். இதற்கு ஒரு கிண்ணத்தில் ஆரஞ்சு பழ தோல் போட்டு சிறிது நேரம் கழித்து அதை மைக்ரோவோவனில் வைத்து சூடாக்கவும். இப்படி சூடாக்கும் போது அதன் நீராவி மைக்ரோவோவனிலிருந்து வரும் நாற்றத்தை சுலபமாக அகற்றி விடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved