MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Ceiling Fan Tips: ஃபேன் காற்று கம்மியா இருக்கா? ஜெட் வேகத்தில் சுற்ற வைக்கும் 5 சிம்பிள் டிப்ஸ்!

Ceiling Fan Tips: ஃபேன் காற்று கம்மியா இருக்கா? ஜெட் வேகத்தில் சுற்ற வைக்கும் 5 சிம்பிள் டிப்ஸ்!

Ceiling Fan Tips: உங்க வீட்டு சீலிங் ஃபேன் ரொம்ப மெதுவா சுத்துதா? காற்றே வரலையா? புது ஃபேன் வாங்க காசை செலவு பண்றதுக்கு முன்னாடி, இந்த 5 சிம்பிள் டிப்ஸை முயற்சி செஞ்சு பாருங்க. உங்க பழைய ஃபேனை புதுசு மாதிரி வேகமா சுத்த வைக்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Jul 17 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
புது ஃபேன் மாதிரி காற்று வீசும்
Image Credit : Getty

புது ஃபேன் மாதிரி காற்று வீசும்

சீலிங் ஃபேன் வேகம் குறைந்தால் எரிச்சலாக இருக்கும். உடனே புது ஃபேன் வாங்க வேண்டும் என்று தோன்றும். ஆனால், சின்ன சின்ன காரணங்களால் கூட ஃபேன் வேகம் குறையலாம். கீழே உள்ள 5 சிம்பிள் டிப்ஸை ஃபாலோ செய்தால், உங்கள் பழைய ஃபேனே புதுசு மாதிரி வேகமாக காற்று கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1. கெப்பாசிட்டரை மாற்றுங்கள்
Image Credit : amazon website

1. கெப்பாசிட்டரை மாற்றுங்கள்

ஃபேன் வேகமாக சுழல்வதற்கு 'கெப்பாசிட்டர்' ஒரு முக்கிய காரணம். நாளடைவில் அது பழுதாகி விடும், அதனால் ஃபேன் சோர்வாக சுற்றுவது போலத் தோன்றும். உங்கள் ஃபேன் மெதுவாக சுற்றினால், முதலில் கெப்பாசிட்டரை சரிபார்க்கவும் அல்லது புதியதாக மாற்றவும். இது ஃபேன் வேகத்தை உடனடியாக அதிகரிக்கும்.

36
2. சர்வீஸ் மற்றும் கிரீஸிங்
Image Credit : X

2. சர்வீஸ் மற்றும் கிரீஸிங்

ஏர் கண்டிஷனர் போலவே சீலிங் ஃபேன்களுக்கும் சர்வீஸ் தேவை. மோட்டாரில் கிரீஸ் குறைந்தாலோ அல்லது வயரிங் தளர்வாக இருந்தாலோ, ஃபேன் சத்தம் போடும் அல்லது மெதுவாக சுற்றும். சரியான நேரத்தில் மோட்டாருக்கு ஆயிலிங் அல்லது கிரீஸிங் செய்தால், அது ஸ்மூத்தாக ஓடும்.
46
3. தூசி மற்றும் சுத்தம்
Image Credit : X

3. தூசி மற்றும் சுத்தம்

ஃபேன் இறக்கைகளில் தூசி படிந்தால், அதன் எடை அதிகரித்து, காற்றை வீசும் திறன் குறையும். எனவே, வாரம் ஒருமுறை அல்லது பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை இறக்கைகளை ஈரமான துணியால் சுத்தம் செய்யுங்கள். இதனால், காற்றின் ஓட்டம் மேம்படும்.

56
4. வோல்டேஜ் ஏற்ற இறக்கம்
Image Credit : X

4. வோல்டேஜ் ஏற்ற இறக்கம்

மின்சார வோல்டேஜ் அடிக்கடி ஏறி இறங்கினால், மோட்டாரின் மீது அழுத்தம் ஏற்படும். இதனால் கூட ஃபேன் வேகம் குறையலாம். உங்கள் பகுதியில் வோல்டேஜ் பிரச்சனை இருந்தால், ஸ்டெபிலைசர் பயன்படுத்துவது அல்லது வயரிங்கை சரிபார்ப்பது நல்லது.
66
5. இறக்கைகளின் அலைன்மென்ட்டை சரிசெய்யுங்கள்
Image Credit : amazon website

5. இறக்கைகளின் அலைன்மென்ட்டை சரிசெய்யுங்கள்

ஃபேன் உடைய மூன்று இறக்கைகளும் ஒரே மட்டத்தில் இல்லையென்றால், காற்று சரியாக வராது. ஒரு இன்ச் டேப் எடுத்து, கூரையிலிருந்து மூன்று இறக்கைகளின் முனை வரை உள்ள தூரத்தை அளந்து பாருங்கள். இந்த தூரம் சமமாக இருக்க வேண்டும். இறக்கை வளைந்திருந்தால், அதை மெதுவாக நேராக்குங்கள். இந்த எளிய வழிகளைப் பின்பற்றி பணத்தை மிச்சப்படுத்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Dry Fruit Buying: பாதாம், முந்திரி பளபளப்பாக இருக்கிறதா? வாங்கும் முன் இதைச் சரிபாருங்க
Recommended image2
8 மணி நேரம் தூங்கியும் சோர்வா? ஸ்ட்ரெஸ் ஸ்லீப் என்றால் என்ன? தவிர்ப்பது எப்படி?
Recommended image3
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Related Stories
Recommended image1
Fan Cleaning Tips : உங்க சீலிங் ஃபேன் 2 நிமிஷத்துல பளிச்சுன்னு மாறனுமா? சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ!
Recommended image2
Cleaning Hacks: 5 நிமிடத்தில் சீலிங் ஃபேன் பளபளக்கும்! இல்லத்தரசிகளுக்கான சூப்பர் சீக்ரெட் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved