MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

Budhan Peyarchi 2022: அக்டோபர் 2ல் புதன் பெயர்ச்சி..இந்த ராசிகளுக்கு இரட்டிப்பு பலன் உறுதி..உங்கள் ராசி என்ன.?

Budhan Peyarchi 2022 Palangal: புத்தி மற்றும் பேச்சின் கடவுளான புதன் பெயர்ச்சியால், இந்த ராசிகளுக்கு சிறப்பான யோகம் காத்திருக்கிறது. அப்படியாக, உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
Author : Anija Kannan
Published : Aug 23 2022, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mercury Transit 2022:

Mercury Transit 2022:

ஜோதிடத்தின் பார்வையில், புதன் கிரகம் நேற்று தனது ராசியை மாற்றி கன்னி ராசியில் நுழைந்துள்ளார். இதையடுத்து, புதன் கிரகம் அக்டோபர் 2ம் தேதி மீண்டும் கன்னி ராசியிலேயே இயல்பு நிலையில் நேர்கதியில் பயணிக்க உள்ளார். அதேபோல் அக்டோபர் 26ம் தேதி புதன் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆவார். இப்படியாக 3 முக்கிய கிரகங்கள் சொந்த ராசிகளில் இருப்பது அபூர்வ கிரக நிலையை உருவாக்கி வருகிறது.

மேலும் படிக்க...கண் திருஷ்டி போக உங்கள் வீட்டு நிலை வாசலில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..கெட்ட சக்தி வீட்டில் நுழையவே நுழையாது..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Mercury Transit 2022:

Mercury Transit 2022:

இது தவிர, சூரியன், சனி போன்ற முக்கியமான கிரகங்களும் இந்த நேரத்தில் தங்கள் சொந்த ராசியில் பெயர்ச்சி ஆகி உள்ளனர். கிரங்களின் ராசி மாற்றம் பொதுவாக சுப மற்றும் அசுப பலன்களை தருகிறது. அவை எந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம்  விரிவாக தெரிந்து வைத்துக்கொள்வோம்.

மேலும் படிக்க..Sani Peyarchi: சனி பெயர்ச்சி..இன்னும் 140 நாட்களுக்கு பிறகு இந்த ராசியில் ஜாக்பாட் யோகம்...உங்கள் ராசி என்ன..?

36
Mercury Transit 2022:

Mercury Transit 2022:

மிதுனம்:

மிதுனம் ராசிக்காரர்களுக்கு வீரமும் தன்னம்பிக்கையும், அதிகமாகவே இருக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் சிறப்பான வெற்றியைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் மரியாதை பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். இருப்பினும், உடல்நிலத்தில் மோசமான பாதிப்பு ஏற்படலாம். இவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். தலைமைப் பண்பு அதிகரிக்கும். 

46
Mercury Transit 2022:

Mercury Transit 2022:

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் நிலை சிறப்பான பலனை ஏற்படுத்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பதவி உயர்வு பெறலாம். நீதிமன்றத்தில் சிக்கிய வழக்குகள் தீர்வுக்கு வரும். பண வரவு சாதகமாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடு செய்வதற்கும் சேமிப்பதற்கும் இது ஒரு நல்ல நேரம்.

மேலும் படிக்க...கண் திருஷ்டி போக உங்கள் வீட்டு நிலை வாசலில் இந்த ஒரு பொருளை வையுங்கள்..கெட்ட சக்தி வீட்டில் நுழையவே நுழையாது..

56
Mercury Transit 2022:

Mercury Transit 2022:

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு சுபயோகமாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவார்கள்.வெளியூர் சம்பந்தமான வேலை செய்பவர்கள் ஆதாயம் அடைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரிகளின் பெரிய ஒப்பந்தங்கள் முடிவடையும். இருப்பினும் வருமானம் அதிகரிப்பதால் கடனில் இருந்து விடுபடுவீர்கள். கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். 

மேலும் படிக்க..Sani Peyarchi: சனி பெயர்ச்சி..இன்னும் 140 நாட்களுக்கு பிறகு இந்த ராசியில் ஜாக்பாட் யோகம்...உங்கள் ராசி என்ன..?

66
Mercury Transit 2022:

Mercury Transit 2022:

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு சுபச்செலவுகள் அதிகரிக்கும். வேலையில் மாற்றத்தை தேடுபவர்கள் இந்த நேரத்தில் அதற்கு முயற்சி செய்யலாம். பண வரவு நன்றாக இருக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மீன ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் நன்றாக உழைத்தால், அபரிமிதமான முன்னேற்றத்தை அடையலாம். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(2.5 ov)18/1
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved