MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த மூன்று ராசிகளுக்கு... வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..

August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் முழுவதும் இந்த மூன்று ராசிகளுக்கு... வாழ்வில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..

August Month Horoscope: ஆகஸ்ட் மாதம் சில முக்கிய கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றுகின்றன. அதன் சிறப்பு பலன் மூன்று ராசிக்காரர்களின் வாழ்வில் தென்படும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்பதை பார்ப்போம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 18 2022, 07:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
planets 2022

planets 2022

ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்கள் ராசி மாற்றம்:

ஜோதிடத்தின் படி, கிரங்களின் மாற்றம் மற்றும் நட்சத்திர பெயர்ச்சி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அதிலும், கிரங்களின் பெயர்ச்சி முக்கியத்தும் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படும். அதன்படி, 2022 ஜூலை மாதம் 5 கிரகங்கள் பெயர்ச்சியானது. அதே போன்று,  ஆகஸ்ட் மாதம் 3 கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றி பெயர்ச்சியாக உள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்தில் முதல் பெயர்ச்சி 9 ஆம் தேதி 2022 அன்று நடைபெறும். இதன் இரண்டாவது பெயர்ச்சி ஆகஸ்ட் 11 தேதி ஆவணி அவிட்டம் அன்று நடைபெறும். இதையடுத்து, ஆடம்பர வாழ்க்கையின் காரணியான சுக்கிரன் கிரகம் கன்னி ராசியில் பெயர்ச்சியாவார். இதனுடன், ஆகஸ்ட் 17 ஆம் தேதி ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது மற்றும் கடைசியாக சூரியன் பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாளில் சூரியன் சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆகுகிறார். மேலும், இதன் தாக்கம் குறிப்பாக இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நிச்சயம் தென்படும். 

மேலும் படிக்க ....Horoscope: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு...கிரங்களின் மாற்றத்தால் யாருக்கு ஆபத்து? யாருக்கு மகிழ்ச்சி?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
planets 2022

planets 2022

மிதுனம்:

ஆகஸ்ட் மாதப் பெயர்ச்சியால் மிதுன ராசியினரின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்கள் உண்டாகும்.. இதன் போது வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.  இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். பணியிடத்தில் மரியாதை கூடும். அதுமட்டுமின்றி சமூகத்தில் கௌரவமும் உயரும். மேலும் குடும்பதில் ஒற்றுமை இருக்கும்.

34
planets 2022

planets 2022

துலாம்:

கிரகங்களின் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை அளிக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு கிரகங்களின் பெயர்ச்சியால் அதிக லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் அதிகரிக்கும். அதே சமயம் அரசுப் பணிகளில் ஈடுபடும் இந்த ராசிக்காரர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள்.தொழிலில் அதிக லாபம் உண்டாகும். 

மேலும் படிக்க ....Horoscope: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு...கிரங்களின் மாற்றத்தால் யாருக்கு ஆபத்து? யாருக்கு மகிழ்ச்சி?

44
planets 2022

planets 2022

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதம் மூன்று கிரகங்களின் பெயர்ச்சியால் உற்சாகம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் அனைத்துப் பணிகளையும் செய்து முடிப்பீர்கள். இதுமட்டுமின்றி வியாபாரிகளுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். இதன் போது சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பெருகும். இந்த பெயர்ச்சிகள் உங்களுக்கு மனநிறைவைத் தரும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். மேலும் படிக்க

....Horoscope: இன்றைய 12 ராசிகளின் துல்லிய கணிப்பு...கிரங்களின் மாற்றத்தால் யாருக்கு ஆபத்து? யாருக்கு மகிழ்ச்சி?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Recommended image3
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved