MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Top 5 Air Coolers: குறைந்த கரண்ட் பில்.. அதிக குளிர்ச்சி! இந்த கோடைக்கு நீங்க வாங்க வேண்டிய டாப் 5 கூலர் வகைகள்!

Top 5 Air Coolers: குறைந்த கரண்ட் பில்.. அதிக குளிர்ச்சி! இந்த கோடைக்கு நீங்க வாங்க வேண்டிய டாப் 5 கூலர் வகைகள்!

வெயில் காலத்தில் சாதாரண கூலர்கள் ஈரப்பதத்தை அதிகரித்து புழுக்கத்தை உண்டாக்கும். இதற்கு தீர்வாக, ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தி புழுக்கமில்லாத குளிர்ந்த காற்றை வழங்கும் 5 சிறந்த பட்ஜெட் கூலர் வகைகளை இந்த கட்டுரை விவரிக்கிறது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : May 03 2026, 05:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

கோடை வெயில் காலம் வந்து விட்டாலே மக்கள் பாடு திண்டாட்டம் தான். அதாவது வெயில் வியர்வை, புழுக்கம், உடல் அரிப்பு ஒரே எரிச்சலாக இருக்கும். சாதாரண கூலர்கள் காற்றை ஜில்லு என்று மாற்றினால் சில சமயம் ஈரப்பதத்தை அதிகமாக்கி ரூமை இன்னும் புழுக்கமாக்கிடும். இதற்கு ஒரு நல்ல தீர்வுதான் 'மாய்ஸ்சர்-ஃப்ரீ' கூலர்கள். இந்த கூலர்கள் காற்றை குளிர்ச்சியாக்குவது மட்டுமல்லாமல் ஈரப்பதத்தையும் கண்ட்ரோல் செய்கிறது. இதனால் உங்களுக்கு நல்ல இயற்கையான கூலிங் கிடைக்கும். இதில் சூப்பரான விஷயம் என்னவென்றால் பட்ஜெட் விலையிலும் கிடைக்கிறது. இந்த வெயிலுக்கு இதமான 5 கூலர் வகைகளைப் பற்றி பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : chat GPT

பெரிய ஏரியாக்களை கூலிங்காக டெசர்ட் கூலர்கள் தான் பெஸ்ட். இதில் காற்று நன்றாக வேகமாக அடிக்கும், ஃபேனும் பவர்ஃபுல்லா இருக்கும். காற்றில் ஈரப்பதம் கம்மியா இருக்கின்ற இடங்களில் இது சூப்பரா வேலை செய்து காற்றை ஃப்ரெஷ்ஷா வைத்திருக்கும்.

Related Articles

Related image1
Cooler vs AC: கூலர்ல தண்ணி ஏன் குறையுது? ஏசி-ல இருந்து ஏன் தண்ணி வருது தெரியுமா..?
Related image2
AC Health Risks: வெயில்ல இருந்து நேரா AC ரூமுக்கு போறீங்களா? ஜில்லுனு இருக்குற காத்துல இவ்ளோ ஆபத்தா?
36
Image Credit : chat GPT

உங்கள் ரூம் சின்னதாக இருந்தால் பர்சனல் கூலர் ஒரு நல்ல, விலை குறைவான ஆப்ஷன். இதில் கரண்ட் பில்லையும் கம்மியா இழுக்கும், காத்தில் அதிக ஈரப்பதத்தையும் சேர்க்காது.

46
Image Credit : chat GPT

டவர் கூலர்கள் குறைந்த இடத்தில் ஃபிட் ஆகிடும், பார்க்கவும் ஸ்டைலாக இருக்கும். இதோடு மட்டுமல்லாமல் ஏர் ஃப்ளோ டெக்னாலஜி, ஈரப்பதத்தை ரொம்ப அதிகமாக்கா ரூம் முழுவதும் கூலிங்கை சமமாக பரப்ப செய்யும்.

56
Image Credit : chat GPT

பிளோயர் கூலர் ஃபேனுக்கு பதிலாக பிளோயர் இருக்கும். அதனால் காற்றில் நன்றாக வேகமாக டைரக்டா வரும். குறிப்பாக ஈரப்பதம் குறைவாக இருக்கின்ற இடங்களில் இது நன்றாக வேலை செய்யும், பிசுபிசுப்பு தன்மையைக் குறைக்கும்.

66
Image Credit : chat GPT

இந்த கூலர் ஐஸ் கட்டிகளைப் போடுவதற்கு ஒரு ஆப்ஷன் இருக்கும். இதனால் உடனே ஜில்லுனு காத்து வரும். இது காற்றை நன்றாக கூலா வைத்தாலும், தேவையில்லாமல் ஈரப்பதத்தை அதிகரிக்காது. அதனால் புழுக்கமான வெயில் நல்ல இதமா இருக்கும், ரூமுக்கு ஏசி போட்ட மாதிரி ஒரு ஃபீல் கொடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பெண்களுக்கான லேட்டஸ்ட் வைர மோதிரங்கள்: மனதைக் கவரும் மாடர்ன் டிசைன்கள்
Recommended image2
Turn air cooler into AC: கூலர் டேங்கில் இதை தூவுங்க.. நாள் முழுக்க ஜில் ஜில் காற்று தான்..
Recommended image3
குறைந்த பட்ஜெட்டில் அசத்தலான 7 வெள்ளி வளையல் கம்மல் டிசைன்கள்
Related Stories
Recommended image1
Cooler vs AC: கூலர்ல தண்ணி ஏன் குறையுது? ஏசி-ல இருந்து ஏன் தண்ணி வருது தெரியுமா..?
Recommended image2
AC Health Risks: வெயில்ல இருந்து நேரா AC ரூமுக்கு போறீங்களா? ஜில்லுனு இருக்குற காத்துல இவ்ளோ ஆபத்தா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved