MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Love Horoscope 2022: காதலுக்காக உயிரை விடவும் துணியும் 4 ராசிப் பெண்கள்...உங்கள் காதலிக்கு இந்த ராசியா..?

Love Horoscope 2022: காதலுக்காக உயிரை விடவும் துணியும் 4 ராசிப் பெண்கள்...உங்கள் காதலிக்கு இந்த ராசியா..?

Love Horoscope 2022 palangal: ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்கார பெண்கள் தங்கள் காதலுக்காக எதையும், தியாகம் செய்யும் அளவிற்கு இருப்பார்களாம். யார் இந்த ராசிக்கார பெண்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Anija Kannan
Published : May 12 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Astrology _love

Astrology _love

காதல் என்ற மூன்றெழுத்து மந்திரம் கடக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், காதல் மனிதர்கள் மட்டுமின்றி எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் ஒளிந்து இருக்கும். காதல் செய்யாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சிலருக்கு படிப்பின் மேலே காதல் இருக்கும். சிலருக்கும் அம்மாவின் மேலே அளவு கடந்த அன்பும், காதலும் இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Astrology _love

Astrology _love

ஆண்களும், பெண்களும்  காதலிக்கும் போது சில சூழ்நிலைகளில், தன்னுடைய காதலுக்காக உயிர் தியாக செய்யும் நிலைக்கு கூட செல்கிறது. இவர்கள் காதல் பெற்றோருக்கு தெரிய வரும், போது பெற்றோர் ஏற்கவில்லை என்றால், காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள். சிலர் உயிர் தியாகம் செய்யும் அளவிற்கு கூட செல்கின்றனர். இவை சில சமயம் ராசிகளை வைத்தும் கணிக்கப்படுகிறது.

37
Astrology _love

Astrology _love

அப்படியாக, ஜோதிட சாஸ்திரத்தின் படி காதலுக்கு மிகவும் உண்மையாக இருக்கும் சிலர் உயிர் தியாகம் செய்யவும் துணிவார்கள். அப்படியாக, எந்தெந்த ராசி கொண்ட பெண்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

47
love_astrology

love_astrology

மிதுனம்:

ஜோதிட சாஸ்திரத்தின் படி, மிதுன ராசிப் பெண்கள் காதல் விஷயத்தில் மிகவும் உண்மையாக இருப்பார்கள். இந்த ராசி கொண்ட பெண்கள், யாருடன் ஒருமுறை காதல் வயப்பட்டு விட்டால், அவர்கள் அதற்காக எந்த விஷயத்தையும் செய்ய துணிவார்கள். அவர்கள் மிகவும் இளகிய மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். 
தனது காதல் வாழ்க்கையில் காதலை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். 

57
Astrology- love

Astrology- love

சிம்மம்:

சிம்ம ராசி பெண்கள் அதிக காதல் உணர்வு குணம் கொண்டவர்கள். சிம்ம ராசி பெண்கள் காதல் விஷயத்தில், தங்கள் துணையிடம் மனம் விட்டு பேசுவார்கள். அவர்கள் தங்கள் துணையுடன் மட்டுமே தங்கள் கருத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். பிறரிடம் சொல்ல விரும்பாதவர்கள். காதலுக்காக, எந்த விதமான பிரச்சனையை சந்திக்கவும் தயாராகி விடுகிறார்கள். 

67
Love _astrology

Love _astrology

மகரம்:

மகர ராசி பெண்கள் தங்கள் துணையின் விருப்பு வெறுப்பு பகிர்ந்து கொள்வார்கள். அவர்களின் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பார்கள். காதலை உயிர்பிக்கவும் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்கள். இந்த ராசி கொண்ட பெண்கள் காதலியாகவோ, மனைவியாகவோ இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். ஆனால், இந்த ராசி கொண்ட பெண்கள் உங்களை தவிர வேறு யாரையும் ஏற்க மாட்டார்கள். 

77
Sagittarius

Sagittarius

தனுசு:

காதலுக்காக எந்த விதமான பிரச்சனையை சந்திக்கவும் தயாராகி விடுகிறார்கள். தனுஷ் ராசிக்காரர்கள் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள். தனுசு ராசி பெண்ணை காதலிக்கும் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். இந்த பெண்கள் தங்கள் துணையின் உணர்வுகளை மதித்து, அவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். காதலனுக்காக எந்த பிரச்சனைகளையும் தாங்கிக் கொள்வார்கள்.

மேலும் படிக்க...குருவின் பார்வையால் கஜகேசரி யோகம் பெறும் ராசிகள்...செல்வம் செழிக்கும், கோடி நன்மை இருக்கும்!12 ராசிகளின் பலன்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Water Sipper: 2K கிட்ஸ் ஏன் இந்த வாட்டர் சிப்பருக்கு இவ்ளோ முக்கியத்துவம் தராங்க?
Recommended image2
Train Journeys In India: டார்ஜிலிங் முதல் ஊட்டி வரை: கட்டாயம் பயணிக்க வேண்டிய 5 ரயில் வழித்தடங்கள்
Recommended image3
அடிக்கடி போன் ஸ்க்ரோல் பண்றவரா நீங்க? போனை இப்படி பிடிச்சா கை விரல்கள் செயலிழக்கும் அபாயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved