MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • லிவிங் டூகெதர்ல சேர்ந்து வாழப் போறீங்களா? 3 முக்கியமான சட்டங்களைத் தெரிஞ்சுக்கோங்க!

லிவிங் டூகெதர்ல சேர்ந்து வாழப் போறீங்களா? 3 முக்கியமான சட்டங்களைத் தெரிஞ்சுக்கோங்க!

Living Relationships With a Partner in India : இன்றைய காலகட்டத்தில் திருமணத்திற்கு முன்னதாக சேர்ந்து வாழ ஆசைப்படும் பெண்கள் கண்டிப்பாக இந்த 3 முக்கியமான சட்டங்கள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 19 2025, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Live In Relationships and legal implications in India, Lifestyle

Live-In Relationships and legal implications in India, Lifestyle

Living Relationships With a Partner in India : சேர்ந்து வாழத் திட்டமிடுறீங்களா? குழந்தைகளின் உரிமைகள், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு பற்றி தெரிஞ்சுக்கோங்க. வீட்டு வன்முறையிலிருந்து பாதுகாப்பு மற்றும் பொய் வழக்குகளை எப்படி சமாளிப்பதுன்னு எல்லாத்தையும் இங்க தெரிஞ்சுக்கோங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Cohabitation, Live-In Relationships and legal implications in India

Cohabitation, Live-In Relationships and legal implications in India

உறவுகள் பகுதி. காதலிச்ச பிறகு இன்னைக்குள்ள காலத்துல நிறைய ஜோடிகள் கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சுக்கறதுக்காக சேர்ந்து வாழ ஆரம்பிச்சுட்டாங்க. இந்தியாவுலயும் இந்தப் பழக்கம் ரொம்ப வேகமா அதிகமாகுது. நீங்களும் சேர்ந்து வாழத் திட்டமிடுறீங்கன்னா, சில சட்ட விஷயங்களைப் புரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம். சரி வாங்க 3 முக்கியமான சட்டங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.

36
Legal Rights of Live-in Partners in India

Legal Rights of Live-in Partners in India

சேர்ந்து வாழும் உறவுல சட்ட உரிமைகள்

சேர்ந்து வாழ்ற பார்ட்னர்களுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோடிகளைப் போல சட்ட உரிமைகள் கிடைக்காது. ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டா, ஒருத்தர் சொத்துல இன்னொருத்தருக்கு உரிமை இல்ல. ஜீவனாம்சமும் கேட்க முடியாது.

 

சேர்ந்து வாழும் உறவுல பிறக்கற குழந்தைகளோட உரிமைகள்

சேர்ந்து வாழும் உறவுல குழந்தை பிறந்துச்சுன்னா, கல்யாணம் பண்ணிக்கிட்ட ஜோடிகளோட குழந்தைக்குக் கிடைக்கற எல்லா உரிமைகளும் அந்தக் குழந்தைக்கும் கிடைக்கும். சட்டப்படி எல்லா உரிமைகளும் கிடைக்கும்.

46
Living together, Live-in Relationship

Living together, Live-in Relationship

வீட்டு வன்முறைச் சட்டம், 2005ன் கீழ் பாதுகாப்பு

சேர்ந்து வாழும் உறவுல பெண் வீட்டு வன்முறைக்கு ஆளானா, வீட்டு வன்முறைச் சட்டம், 2005ன் கீழ் பாதுகாப்பு கேட்கலாம். இந்தச் சட்டம் "கல்யாணம் மாதிரியான" உறவுகளையும் ஏத்துக்குது. இந்தச் சட்டத்தின் கீழ் பெண்கள் பண உதவி, ஜீவனாம்சம், மருத்துவச் செலவு, இழப்பீடுன்னு கேட்கலாம்.

56
Love Marriage, Living Together Relationship

Love Marriage, Living Together Relationship

பொய் வழக்குகளிலிருந்து எப்படித் தப்பிக்கிறது?

சேர்ந்து வாழும் உறவுல பொய் வழக்குகள்ல மாட்டாம இருக்க, பேச்சுவார்த்தைகள், செயல்கள் எல்லாத்தையும் எழுத்துலயோ, வேற ஏதாவது வழியிலயோ பதிவு பண்ணி வச்சுக்கணும். பார்ட்னர் மிரட்டுனா உடனே போலீஸ்ல புகார் கொடுக்கணும்.

66
Love Relationship, Husband and Wife

Love Relationship, Husband and Wife

தடை உத்தரவு அல்லது பாதுகாப்பு உத்தரவு கேட்கலாம்:

சேர்ந்து வாழும் உறவுல பெண் "கல்யாணம் மாதிரியான" உறவுல இருந்தா, தடை உத்தரவு அல்லது பாதுகாப்பு உத்தரவு கேட்கலாம். எல்லாப் பெண்களும் சேர்ந்து வாழும் உறவுல போறதுக்கு முன்னால சட்ட விஷயங்களைப் பத்தித் தெரிஞ்சுக்கணும். அப்பதான் எந்தப் பிரச்சனையும் வராம பாதுகாப்பா இருக்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved