MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்த கொரியன் டயட்டை ஃபாலோ பண்ணா போதும்; உங்கள் தொப்பை கண்டிப்பாக குறையும்!

இந்த கொரியன் டயட்டை ஃபாலோ பண்ணா போதும்; உங்கள் தொப்பை கண்டிப்பாக குறையும்!

கொரியர்கள் எவ்வளவு அழகாகவும், மெலிதாகவும் இருக்கிறார்கள் என்பதை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம். அவர்கள் எப்படி எடையை பராமரிக்கிறார்கள் என்பது பலருக்கு சந்தேகமாக இருக்கும். ஆனால் அவர்கள் பின்பற்றும் டயட்டை நீங்களும் பின்பற்றினால் உங்கள் தொப்பை மிக எளிதாக குறையும்.

2 Min read
Author : Asianetnews Tamil Stories
Published : Sep 10 2024, 07:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Korean Diet To Reduce Belly Fat

Korean Diet To Reduce Belly Fat

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் பல விதமான டயட் முறைகளை பின்பற்றி வருகின்றனர். ஆனால் இவை எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்குமா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் கொரியன் டயட் நிச்சயமாக உங்களுக்குள் மாற்றத்தைக் கொண்டுவரும். ஆம், கொரியர்கள் அவர்களின் அழகான சருமம் மற்றும் ஃபிட்டான உடலுக்காக பிரபலமானவர்கள்.

கொரிய உணவில் புதிய காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பழங்கள் நிறைந்துள்ளன. இந்த வகையான உணவு உங்கள் எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் அழகாக இருக்கவும் உதவும். அது எப்படி என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Korean Diet To Reduce Belly Fat

Korean Diet To Reduce Belly Fat

கொரியன் டயட் என்றால் என்ன?

கொரியன் டயட் என்பது பாரம்பரிய கொரிய டயட்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரபலமான எடை இழப்பு முறையாகும். இதில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் உள்ளன. முக்கியமாக கடல் உணவுகள் அதிகம் உள்ளன. இந்த உணவு உங்கள் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமல்லாமல், உங்கள் செரிமான அமைப்பையும் வலுப்படுத்துகிறது.

இது உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது. நீங்கள் அவர்கள் சாப்பிடும் உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், நீங்கள் நிச்சயமாக எடை இழப்பீர்கள். தொப்பையும் குறைந்துவிடும்.

35
Korean Diet To Reduce Belly Fat

Korean Diet To Reduce Belly Fat

தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்

கொரியன் டயட்டில் நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் யோகா, நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும். இவை நீங்கள் வேகமாக எடை இழக்க உதவும். இந்த பயிற்சிகள் கலோரிகளை எரிப்பது மட்டுமல்லாமல் உங்கள் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்திருக்கும்.

உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்

கொரிய எடை இழப்பு டயட் என்பது பாரம்பரிய கொரிய உணவை அடிப்படையாகக் கொண்ட சீரான, ஆரோக்கியமான உணவை உண்பது என்று பொருள். உடல் எடை அதிகரிக்க கூடாது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இதற்காக உங்கள் டயட்டில் அதிகமாக சிற்றுண்டிகளைச் சேர்க்க வேண்டாம்.
 

45
Korean Diet To Reduce Belly Fat

Korean Diet To Reduce Belly Fat

சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்

கொரியர்கள் ஒருபோதும் அதிகமாக சாப்பிடுவதில்லை. அவர்கள் தங்கள் உணவில் பகுதி கட்டுப்பாட்டை கண்டிப்பாக பின்பற்றுகிறார்கள். நீங்களும் அவர்களைப் போல இருக்க விரும்பினால், ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிட வேண்டாம். அதேபோல் பால் பொருட்கள் மற்றும் சர்க்கரையை தவிர்க்க வேண்டும் அல்லது பெருமளவு குறைக்க வேண்டும். இவற்றுடன் பால், தயிர், சாக்லேட், இனிப்புகளை உங்கள் உணவில் இருந்து முற்றிலும் நீக்க வேண்டும்.
 

55
Korean Diet To Reduce Belly Fat

Korean Diet To Reduce Belly Fat

கோதுமை, சர்க்கரை, பாலுக்கு குட் பை

கொரியர்களைப் போல உங்கள் உடலை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க விரும்பினால், உங்கள் உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். முக்கியமாக சர்க்கரை, பால் பொருட்கள் மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகளை பெருமளவு குறைக்க வேண்டும். இவற்றுக்கு பதிலாக காய்கறிகள், அரிசி, இறைச்சி மற்றும் மீன்களை அதிகம் சாப்பிட வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
 
26th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(3.0 ov)14/1
PS-WPS-W
148
HH-W need 135 runs in 102 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(45.0 ov) 98 & 143/5
Day 3 - Session 1
Schedule ›
27th T20 • WBBLT20
BH-WBH-W
Thu, 19 Nov, 2026
ST-WST-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Recommended image2
Shopping Mistakes: அதிகம் துணி வாங்கி குவிக்கும் பழக்கம் உள்ளவர்களா? அப்போ ஷாப்பிங்கில் நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ!
Recommended image3
காரணமின்றி அதிக சோர்வு, எரிச்சல் வருகிறதா? இது ரத்தசோகையின் அறிகுறியாக இருக்கலாம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved