MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Vastu Tips For Money: பர்ஸில் எப்போதும் பணம் சேர்ந்து கிட்டே இருக்க...இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்

Vastu Tips For Money: பர்ஸில் எப்போதும் பணம் சேர்ந்து கிட்டே இருக்க...இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்

Vastu Tips For Money; பர்ஸில் எப்போதும் பணம் தங்குவதற்கு, வாஸ்து சாஸ்திரம் படி சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்தால் போதும் உங்கள் பர்ஸ் காலியாகாமல் என்றென்றும் பணம் நிறைந்திருக்கும்.

2 Min read
Author : Anija Kannan
Published : Sep 19 2022, 11:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Vastu Tips For Money

Vastu Tips For Money

ஒருவருக்கு பணம் என்பது நிறைவான செல்வம் ஆகும். பணம் கையில் இருந்தால், மற்ற செல்வங்கள் எல்லாம் தாமாகவே வந்து சேரும் என்பார்கள். அத்தகைய பணம் வேண்டாம் என்று சொல்பவர்கள் யாராவது இருக்க முடியுமா..? ஆனால், சிலரது வீட்டில், பணம் வந்ததுதும் தெரியாமல் போனதும் தெரியாமால் இருக்கும். 

இன்னும் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருக்கும்.

மேலும் படிக்க...Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Vastu Tips For Money

Vastu Tips For Money

இப்படி, பணத் தட்டுப்பாட்டுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் வாஸ்து குறைபாடுகளும் ஒன்று. ஆம்  இதற்குப் பின்னால், அவரது பணப்பையில் அல்லது பர்ஸில் வைத்திருக்கும் சில எதிர்மறையான விஷயங்களும் காரணமாகின்றன. இவற்றை தவிர்த்து சில குறிப்பிட்ட பொருட்களை பர்ஸ் அல்லது பணப்பையில் வைத்திருப்பதால் பணம் தங்கும் என நம்பப்படுகிறது. ​​​​அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

36
Vastu Tips For Money

Vastu Tips For Money

 பில்கள் அல்லது ரசீதுகள் :
 
பில்கள் அல்லது ரசீதுகள் போன்றவற்றை பர்ஸ் அல்லது வாலட்டில் வைத்திருக்க வேண்டாம்.  இவற்றால்,  ராகு வடிவம் பெற்று பண இழப்பு, தேவையற்ற செலவுகளை உண்டாக்கும். 

தோலினால் ஆன பர்ஸ்

பர்ஸ் தோலினால் ஆன பர்ஸாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். லெதர் பர்ஸில் சில பொருட்களை  வைத்தால் அன்னை லட்சுமிக்கு கோபம் வரும் என சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

46
Vastu Tips For Money

Vastu Tips For Money

கூர்மையான பொருட்கள்: 

கத்திகள், ஊசிகள், சாவிகள் போன்ற கூர்மையான அல்லது உலோகப் பொருட்களை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள்.இப்படிச் செய்வதால் அன்னை லட்சுமி கோபமடைந்து, அந்த நபரின் வாழ்வில் படிப்படியாக வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்குகிறது.

மேலும் படிக்க...Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

தெய்வங்களின் படங்கள்:

முன்னோர்களின் படங்கள், தெய்வங்களின் படத்தை பர்ஸில் வைத்திருப்பதும் தவறு.  இது தெய்வத்தின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

56
Vastu Tips For Money

Vastu Tips For Money

தாமரையின் விதை:

தாமரையின் விதையை பர்ஸில் வைத்துக்கொண்டால் பணம் தனங்கும். இது உங்களுக்கு நிதி வரவையும், மன அமைதியையும் தரும்.

ஸ்ரீ யந்திரம்:

உங்கள் பர்ஸில் ஒரு சிறிய ஸ்ரீ யந்திரத்தை வைத்திருப்பதன் மூலம், உங்களிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சியை பெருக்கும்.

66
Vastu Tips For Money

Vastu Tips For Money

அரச இலை

 ஒரு அரச இலையை கங்கா நீரில் சுத்தம் செய்து, அதை உங்கள் பர்ஸில் சுத்தமாக வைத்திருங்கள். ஏனெனில், அரச இலைகளில் விஷ்ணு வசிப்பதாக நம்பப்படுகிறது.  

கோமதி சக்கரங்கள்:

பர்ஸில் 7 கோமதி சக்கரங்களை வைத்திருப்பது செல்வம் தரும். இதனால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை  ஒருபோதும் ஏற்படாது.

மேலும் படிக்க...Sukran peyarchi: செப்டம்பர் 24இல் சுக்கிரன் பெயர்ச்சி..குபேரனின் அருளை பெறப்போகும் ராசிகளில் நீங்களும் ஒருவரா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
வாஸ்து குறிப்புகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image2
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Recommended image3
Water Taps: துருப்பிடித்த தண்ணி குழாய்கள் புதுசு போல ஜொலிக்கணுமா? 'இந்த' 2 சமையலறை பொருட்கள் போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved