MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நீங்கள் தூங்கும் போது என்ன நேரம், என்ன கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா? மறக்காமல் தெரிஞ்சுக்கெல்லாம் வாருங்கள்

நீங்கள் தூங்கும் போது என்ன நேரம், என்ன கனவு வந்தால் என்ன பலன் தெரியுமா? மறக்காமல் தெரிஞ்சுக்கெல்லாம் வாருங்கள்

Kanavu Palan: நமது கனவில் வரும் விஷயங்களுக்கு என்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Aug 04 2022, 03:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Dreams Values:

Dreams Values:

கனவுகள் சில நேரங்களில் வினோதமாக இருக்கும்.  நாம் வாழும் உலகில் இதுவரை கண்டிராத இடங்கள், தெரியாத முகங்கள் மற்றும் புதுமையான சூழல்கள் ஆகியவை சிலருடைய கனவில் அடிக்கடி தோன்றும் சாத்தியம் உள்ளது. பொதுவாக நாம் காணும் எல்லா விதமான கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால், குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு.


மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..


 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Dreams Values:

Dreams Values:

இரவு 1 மணி அளவில் நீங்கள் காணும் கனவு ஒரு வருடம் கழித்து பலிக்கும். இரவு 2 மணிக்கு கனவு வந்தால் இன்னும் 6 மாதத்தில் பலிக்கும். அதுவே, நீங்கள் அதிகாலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும் என்று ஜோதிட சாஸ்திரத்தின் படி தெரியவந்துள்ளது. அந்த வகையில், நமது கனவில் வரும் விஷயங்களுக்கு என்ன பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்ளலாம்.

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்:

கனவுகளில் நாம் இதுவரை கண்டிராத முகங்களை காண்பதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே கனவில் நம் உறவினர்கள், நண்பர்கள், நம்முடன் பழகியவர்கள், நம்முடைய மனதில் பதிந்து போனமுகம், நமக்குத் தெரிந்தவர்கள், மனதுக்கு நெருக்கமானவர்கள், பிடித்தவர்கள், பிரபலங்கள், இதுவரை பார்த்தவர்கள் முகம்  கனவில் வரும். 

36
Dreams Values:

Dreams Values:

அதற்கான பலன் என்ன? 

 நீங்கள் இறந்து போனவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டீர்கள் என்றால், உங்களுக்கு பெயரும், மிக சிறப்பான புகழும் உண்டாகும் என்பது பொருள். தான் இறந்துவிட்டதுபோல்கனவு வந்தால், பதற்றம் வேண்டாம். ஏனெனில், அது நன்மைகளையே குறிப்பிடும். உங்களுக்கு சுக வாழ்க்கை உண்டாகும். 

உங்களுக்கு நெருக்கமானவர், உறவினர், நண்பர்கள் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு வந்தால், அவருடைய பிரச்சனைகள் அவரை விட்டு நீங்கும். வெகு விரைவில் ஏதேனும் நற்செய்தி ஒன்று வரும் என்பது பொருள்.

46
Dreams Values:

Dreams Values:

அழகற்ற பெண் கனவில் வந்தால் என்ன பலன்: 

எல்லா கனவிற்கு எதிர்மறையான பலன்கள் உண்டு என்று சொல்வார்கள். திருமணமாகாத ஒரு ஆண்மகன் கனவில் அழகு இல்லாத பெண் ஒருத்தியை,  காணும் பட்சத்தில், அதற்கு நேர்மாறான பலனாக மிகவும் அழகான பெண் அந்த ஆணுக்கு மனைவியாக அமைவாள்.

மேலும் படிக்க...Sukran peyarchi: ஆகஸ்ட் 7 ல் சுக்கிரன் பெயர்ச்சி....இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டம் பிராசிக்கும்..

 

56
Dreams Values:

Dreams Values:

தெய்வம் கனவு பலன்கள்: 

நமது கனவில் இறைவன் தெய்வம் கனவில் வந்தால், உங்களுக்கு நன்மையான பலன்களைத் தரும். செய்யும் தொழில், வியாபாரம் முன்னேறும்.வாழ்வில் நீண்ட நாள் திட்டம் நிறைவேறும். புது ஒளி பிறக்கும். மகிழ்ச்சி பொங்கும். 

நீங்கள் அறிந்திராத உங்களின் முன் ஜென்ம நிகழ்வுகள் :

 ஒரு சில தடவை நீங்கள் இதுவரை அறிந்திராத நிகழ்வுகள் உங்களுடைய கனவில் தோன்றி இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான கனவுகள் அடிக்கடி உங்களுக்கு தோன்றினால் அந்த குறிப்பிட்ட சம்பவம் உங்கள் வாழ்வில் ஏற்கனவே நிகழ்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

மேலும் படிக்க..Weight Loss Detox Drink: உடல் எடை டக்குனு குறைய...இந்த நான்கு டீடாக்ஸ் பானங்களில் ஏதேனும் ஒன்று குடிங்க போதும்

66

கன்று ஈன்ற பசு கனவில் வந்தால் பலன்:

பசு கன்று போடுவதைக் கனவில் காண்பது நல்லதல்ல. துன்பங்கள் அதிகம் வந்து சேரும். ஆனால் கன்று ஈன்ற பசுவைக் காண்பது உங்களுக்கு அதிக செல்வ வளத்தை ஏற்படுத்தும்.இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாடு, அன்னதானம், வஸ்திர தானம் உள்ளிட்ட தான தர்மங்களைச் செய்யலாம்.  
 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved