MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Snake Mantras: இந்த ஒரு மந்திரம் மட்டும் சொல்லி பாருங்க.. பாம்பு உங்க வீட்டு பக்கமே வராது!

Snake Mantras: இந்த ஒரு மந்திரம் மட்டும் சொல்லி பாருங்க.. பாம்பு உங்க வீட்டு பக்கமே வராது!

Snake Mantras: மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கும். ஆஸ்திக முனிவர், நாக காயத்ரி, கருடன் மற்றும் சிவன் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் பாம்புகளை வீட்டிற்குள் வராமல் தடுத்து, ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : May 14 2026, 01:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பாம்புகளை விரட்ட சில எளிய வழிகள்
Image Credit : Asianet News

பாம்புகளை விரட்ட சில எளிய வழிகள்

மழைக்காலம் மற்றும் வெயில் காலம் ஆகிய இரண்டுமே பாம்புகளின் நடமாட்டம் அதிகரிக்கக்கூடிய காலங்கள். சனாதனம் தர்மத்தில் பாம்புகளை நாம் தெய்வமாக வழிபட்டாலும் வீட்டுற்குள் வராமல் தடுக்க சில வழிகள் உள்ளன. இந்திய புராணங்களில் பாம்புகளை விரட்ட பல வழிகள் சொல்லப்பட்டிருக்கும். அதில் மந்திர சக்தி ரொம்ப முக்கியமானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
ஆஸ்திக முனிவரின் பாதுகாப்பு கவசம்
Image Credit : Getty

ஆஸ்திக முனிவரின் பாதுகாப்பு கவசம்

பாம்புகளை வீட்டிலிருந்து தள்ளி வைப்பதில் ஆஸ்திக முனிவரோட பெயர் ரொம்ப சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புராணக் கதைப்படி, சர்ப்ப யாகத்தின்போது பாம்புகளைக் காப்பாற்ற வந்தவர் ஆஸ்திக முனிவர். அதனால் அவரோட மந்திரம் பாம்புகளுக்கு ஒரு 'நோ என்ட்ரி' போர்டு மாதிரி.

Related Articles

Related image1
AC எவ்வளவு நேரம் ஓடினாலும் இனி கரென்ட் பில் எகிறாது...இதோ சில 'சீக்ரெட்' டிப்ஸ்
Related image2
AC Bill Tips: நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த 5 சீக்ரெட் டிப்ஸ் உங்களுக்காக.!
36
பாம்பு வீட்டுக்குள் வராமல் இருக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்
Image Credit : Social media

பாம்பு வீட்டுக்குள் வராமல் இருக்க இந்த மந்திரத்தை சொல்லுங்கள்

வீட்டுக்குப் பக்கத்தில் பாம்பு வந்தால் இந்த மந்திரத்தைச் சொன்னால் போதும், அது வந்த வழியே திரும்பி போய்விடும். “முனிராஜம் ஆஸ்திகம் நமஹ | ஸர்ப்பாபஸர்ப்ப பத்ரம் தே கச்ச ஸர்ப்ப மஹ விஷ | ஜனமேஜயஸ்ய யக்ஞாந்தே ஆஸ்தீகவசனம் ஸ்மர ||” இதன் அர்த்தம்: 'ஓ விஷமுள்ள பாம்பே, ஆஸ்திக முனியின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டு திரும்பிச் செல்.'

46
நாக காயத்ரி மந்திரத்தின் சக்தி
Image Credit : AI Genertaed

நாக காயத்ரி மந்திரத்தின் சக்தி

பாம்பு பயத்தைப் போக்கவும், அதை அமைதிப்படுத்தவும் நாக காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கலாம். “ஓம் நவகுலாய வித்மஹே விஷதந்தாய தீமஹி தன்னோ ஸர்ப்ப ப்ரசோதயாத்”. இந்த மந்திரம் வீட்டைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கும். இதனால் விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் வராது.

56
கருட மந்திரம்
Image Credit : Getty

கருட மந்திரம்

கருடன் பாம்புகளை வேட்டையாடும் பறவை. அதுமட்டுமில்லாமல் விஷ்ணுவின் வாகனம். கருடனோட பேரை கேட்டாலே பாம்புகள் நடுங்கும். இந்த மந்திரத்தை வீட்டு வாசலில் நின்று சொல்ல வேண்டும். “ஓம் க்ஷிப ஸ்வாஹா. ஓம் பக்ஷிராஜாய வித்மஹே, ஸ்வர்ணபக்ஷாய தீமஹி தன்னோ கருட ப்ரசோதயாத்”.

66
சிவன் மற்றும் நாகேஸ்வரர் மந்திரம்
Image Credit : Getty

சிவன் மற்றும் நாகேஸ்வரர் மந்திரம்

சிவனின் கழுத்தில் பாம்பு இருப்பதால் அவரை நம்புறவங்களுக்கு பாம்பு பயம் இருக்காது. “ஓம் நாகேந்த்ர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய. நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகரய நமஹ சிவாய. இந்த மந்திரத்தோட சக்தியால வீட்டுல நேர்மறை ஆற்றல் பரவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
AC Bill Tips: நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த 5 சீக்ரெட் டிப்ஸ் உங்களுக்காக.!
Recommended image2
Parenting Tips: உங்க குழந்தைகளுக்கு இதெல்லாம் சொல்லிக் குடுக்குறீங்களா? செக் பண்ணுங்க!
Recommended image3
Bay Leaf Benefits: சாதம் வடிக்கும்போது ஒரு பிரியாணி இலை.! இவ்வளவு மருத்துவ நன்மைகள் கிடைக்குமா?
Related Stories
Recommended image1
AC எவ்வளவு நேரம் ஓடினாலும் இனி கரென்ட் பில் எகிறாது...இதோ சில 'சீக்ரெட்' டிப்ஸ்
Recommended image2
AC Bill Tips: நாள் முழுக்க ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? இந்த 5 சீக்ரெட் டிப்ஸ் உங்களுக்காக.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved