மனைவியுடன் ஜக்கி வாசுதேவ்..! தாடி இல்லாத போட்டோஸ்...!

First Published 3, Jun 2020, 5:15 PM

சத்குரு என்று அனைவராலும் அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், 1957 -ல் தெலுங்கராக மைசூரில் பிறந்தவர். இவரின் தற்போதைய புகைப்படங்களை பலர் பார்த்திருந்தாலும், இவர் மனைவியுடன் தாடி இல்லாமல் இளமை வயதில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும், சிறிய வயது புகைப்படங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை. அப்படி பட்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ...

தன்னுடைய மனைவி விஜயகுமாரியுடன் தாடி இல்லாமல் போஸ் கொடுக்கும் ஜக்கி வாசுதேவ்

பிஞ்சு குழந்தையை கொஞ்சும் ஜக்கி வாசுதேவ்

ஆனந்த புன்னகையோடு அன்பால் அனைத்திற்கும் குழந்தையுடன் ஒரு கியூட் போஸ்

இளமை பருவத்தில்... மனைவியுடன் ஜக்கி எடுத்துக்கொண்ட புகைப்படம்

ஏழை - பணக்காரன் பாராமல் அன்பு செலுத்தும் ஜக்கி வாசுதேவ்...

இளம் வயதில், தன்னுடைய சகோதர சகோதரிகளுடன் ஜக்கி வாசுதேவ்

திருமண வைபவத்தை நடத்தி வைத்த ஜக்கி

திருமண வைபவத்தை நடத்தி வைத்த ஜக்கி

பெரிய தாடி - மீசையுடன் மனைவி விஜயகுமாரியுடன் ஜக்கி

பக்தி பரவசத்தோடு உரை நிகழ்த்தியபோது எடுத்த புகைப்படம்

loader