MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பெண்கள் தினமும் இதை மட்டும் செய்தால் போதும்..தொலைந்து போன லட்சுமியின் அருள் பரி பூரணமாக கிடைக்கும்..

பெண்கள் தினமும் இதை மட்டும் செய்தால் போதும்..தொலைந்து போன லட்சுமியின் அருள் பரி பூரணமாக கிடைக்கும்..

Pengal poo vaipathan mukkkiyam: இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பேஷன் உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால், தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது ஓல்டு பேஷன் ஆகி விட்டது.

2 Min read
Anija Kannan
Published : Sep 12 2022, 10:09 AM IST| Updated : Sep 12 2022, 11:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பொதுவாக நம் வீட்டு பெண்கள், தலையில் பூ சூட்டி கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டு வந்தால், மகாலட்சுமியின் மறு உருவம் என்று தான் கூறுவோம். சில பெண்களை பார்த்தவுடனே நல்ல லட்சுமி கடாச்சம் நிறைந்திருக்கும்.இதனால் வீட்டில் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். நல்ல அழகான பெண்களை திருமணம் செய்து வீட்டில் கூட்டி வரும் போது மஹாலக்ஷ்மி போல இருக்கிறாள் என்றும் கூறுவார்கள்.

 மேலும் படிக்க ...Horoscope Today: இன்று முதல் செப்டம்பர் 18 வரை சில ராசிகளுக்கு ஆபத்து இருக்கு..அதிகபட்ச எச்சரிக்கை தேவை..

26

ஆனால், இன்றைய மேற்கத்திய கலாசாரத்தில், பேஷன் உலகில் மூழ்கி போய் விட்டோம். இதனால்,  தலையில் பூ சூடி கொள்வது, நெற்றியில் குங்குமம் இடுவது ஓல்டு பேஷன் ஆகி விட்டது.  இப்போது எல்லாம் பெண்கள் யாரும் தலையில் பூ சூடிக் கொள்வதே இல்லை. ஏன் தலைமுடியை பின்னுவது கூட இல்லை. லூஸ் கேர் பேஷன்னாக மாறிப்போய் விட்டது. 

36


இதனால் வீட்டிற்கு நல்லது இல்லை, வீட்டில் தரித்திரம் தாண்டவமாடும். நீங்கள் தலை முடியை இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு எப்படி வேண்டுமென்றாலும் சீவிக் கொள்ளுங்கள். அது உங்கள் விருப்பம். ஆனால் எப்படி வாரினாலும் தலையில் ஒரு கொத்து பூவாது வைக்க வேண்டும்.இதை ஆன்மீக ரீதியாக பார்க்காமல், அறிவியல் பூர்வமாகவும் பெண்கள் தலையில் பூ வைப்பதில் நன்மை இருக்கிறது என கூறியிருக்கிறார்கள். 

 மேலும் படிக்க ...Horoscope Today: இன்று முதல் செப்டம்பர் 18 வரை சில ராசிகளுக்கு ஆபத்து இருக்கு..அதிகபட்ச எச்சரிக்கை தேவை..

46


தலையில் பூ வைப்பதென்றால் பின் மண்டை கழுத்து அருகே தான் வைக்க வேண்டும். ஏனென்றால் அங்கு தான் கூம்பு சுரப்பி (Pineal gland) இருக்கிறது.இது நாம் தலையில் பூ வைக்கும் போது அந்த பூவின் மனமானது, இந்த சுரப்பியின் வழியாக நம் உடலுக்குள் சென்று நம் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும், வைத்திருக்கும்.

 

56

ஆகையால் தான் பெரியவர்கள் பெண்கள் கட்டாயமாக தலையில் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். இது பெண்களின் மன உளைச்சலை பெருமளவு குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது அறிவியல் பூர்வமான உண்மை. 

66
Astro Tip

Astro Tip

ஆனால் ஆன்மீகத்தில் இந்த மலர்களை தலையில் தினமும் சூடி கொள்வதால் மகாலட்சுமியின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றாலே போதும். மகாலட்சுமி அருள் கிடைத்தது என்றாலே நம் வாழ்க்கை அத்தனை சௌபாக்கியங்களும் கிடைத்தது என்று அர்த்தம். அதுவும் வாசனை மிகுந்த மலர்களான மல்லிகை, ரோஸ் போன்றவை இருந்தால் மிகவும் நல்லது. 

 மேலும் படிக்க ...Horoscope Today: இன்று முதல் செப்டம்பர் 18 வரை சில ராசிகளுக்கு ஆபத்து இருக்கு..அதிகபட்ச எச்சரிக்கை தேவை..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Recommended image1
Parenting Tips : பிறந்த குழந்தையை 'எத்தனை' நாள்கள் கழித்து தொட்டிலில் போடனும்? எந்த வயசுக்கு பின் போடக்கூடாது? முழுவிவரம்
Recommended image2
Holding in Gas : வாயுவை அடக்கி வைக்கும் நபரா? அடிக்கடி அடக்கினால் 'உடம்புக்கு' என்னாகும் தெரியுமா?
Recommended image3
Fish Eggs Benefits : மீனை விட 'மீன் முட்டை' ரொம்ப நல்லதாம்!! ஆனா 'இவங்க' மட்டும் சாப்பிடவே கூடாது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved