MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Lifestyle
  • வெள்ளை துணில 'மஞ்சள்' கறை போகலயா? லைஃப்பாய் சோப்பு 'இப்படி' யூஸ் பண்ணுங்க.. 100% ரிசல்ட்!!

வெள்ளை துணில 'மஞ்சள்' கறை போகலயா? லைஃப்பாய் சோப்பு 'இப்படி' யூஸ் பண்ணுங்க.. 100% ரிசல்ட்!!

White Clothes Stain Removal : வெள்ளை துணிகள் உள்பட எந்த துணியாக இருந்தாலும் விடாப்பிடியான மஞ்சள் கறைகளை நீக்க லைஃப்பாய் சோப்பு பயன்படுத்தலாம்.   

2 Min read
Author : Kalai Selvi
Published : Oct 30 2024, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Remove Yellow Stain From White Clothes In Tamil

Remove Yellow Stain From White Clothes In Tamil

வெள்ளை வேஷ்டிகளில், ஆடைகளில் மஞ்சள் கறைபடுவது மோசமான நிகழ்வாகும். அந்த கறையை நீக்காமல் அந்த ஆடைகளை பயன்படுத்த முடியாது. அதே சமயம் அந்த ஆடையை தூக்கி எறியவும் முடியாது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் 1 ஸ்பூன் வெள்ளை வினிகர், 1 ஸ்பூன் பாத்திரங்களைக் கழுவும் திரவம் கலந்து கறை பட்ட துணியை அதில் 30 நிமிடங்கள் ஊற வைத்தால் பலன் கிடைக்கும். ஆனால் இது மாதிரியான முறைகளுக்கு வினிகர் தேவை. ஆனால் காசு அதிகம் செலவில்லாமல் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே இந்த கறைகளை நீக்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Remove Yellow Stain From White Clothes In Tamil

Remove Yellow Stain From White Clothes In Tamil

லைஃப்பாய் சோப்பில் கைகளை கழுவினால் கிருமிகளிடம் இருந்து தப்பலாம் என பல விளம்பரங்களை பார்த்திருப்போம். ஆனால் லைஃப்பாய் சோப்பு அதை தாண்டியும் உதவியாக இருக்கும். பூஜை உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஆடைகளில் மஞ்சள் கறை பட வாய்ப்புள்ளது. மஞ்சள் கறையை எவ்வளவு தேய்த்தாலும் கறை மட்டும் நீங்காது.  ஆனால் அதிகமாக ஆடையை துவைப்பதால் கிழிந்துவிடும். 

இதையும் படிங்க:  ஷேவிங் கிரீம் ஒரு துளி 'இப்படி' யூஸ் பண்ணா அழுக்கு மெத்தையை புதுசு போல மாத்திடும்!!

34
Remove Yellow Stain From White Clothes In Tamil

Remove Yellow Stain From White Clothes In Tamil

கறைகளை போக்க அதிகமாக தேய்ப்பது பலரின் வழக்கமாக இருக்கும். ஆனால் இப்படி துவைப்பது ஆடைகளின் தன்மையை மாற்றிவிடும். பழைய ஆடைகளை போல மங்கிவிடும். அதனால் புது ஆடைகள் கூட பழசு போல காட்சியளிக்கும். ஆனால் லைஃப்பாய் சோப்பு பயன்படுத்தி சுத்தம் செய்தால் துணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 

இதையும் படிங்க:  துணியில் இருக்கும் விடாப்படியான கறையை போக்க சூப்பரான டிப்ஸ்!!

 

44
Remove Yellow Stain From White Clothes In Tamil

Remove Yellow Stain From White Clothes In Tamil

மஞ்சள் கறை உள்ள ஆடையை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள். அதன் மீது லைஃப்பாய் சோப்பு வைத்து நன்கு தேய்த்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் வெள்ளை துணி சிவப்பு போல மாறும். அப்படி மாறுவதால் பயப்பட தேவையில்லை. அதை தண்ணீரில் அலசி காய போடுங்கள். துணி உலர்ந்த பிறகு அந்த மஞ்சள் கறை மாறிவிடும். சோப்பின் சிவப்பு நிறமும் தெரியாது. இந்த முறையில் பச்சிளம் குழந்தைகளின் மலம் பட்ட துணிகளை துவைக்கலாம். மஞ்சள் நிறம் இல்லாமல் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வெள்ளை துணிகளில் கறை நீக்குதல்
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kitchen Sink Clog: சிங்க் அடைச்சுக்கிச்சா? பிளம்பர் அழைக்கும்முன் இந்த சிம்பிள் ட்ரிக் டிரை பண்ணுங்க
Recommended image2
Chicken vs Fish: சிக்கனா, மீனா? எது உடம்புக்கு ரொம்ப நல்லது? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே.!
Recommended image3
Rat Behavior: எலிகள் ஏன் எல்லாப் பொருட்களையும் கடிச்சு வைக்குது? உண்மையான காரணம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved