MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Silver Jewellery : கறுத்துப்போன வெள்ளி நகைகளை 5 நிமிஷத்துல பளபளக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

Silver Jewellery : கறுத்துப்போன வெள்ளி நகைகளை 5 நிமிஷத்துல பளபளக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

Silver Jewellery : வெள்ளி நகைகள் நாளடைவில் கருத்துப் போவது இயல்பு. ஆனால், பாலிஷ் போடாமலேயே வீட்டிலுள்ள கிச்சன் பொருட்களை வைத்து 5 நிமிடத்தில் புதுசு மாதிரி ஜொலிக்க வைக்கலாம். கெமிக்கல் செலவும் தேவையில்லை!

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Sep 01 2026, 08:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வெள்ளி நகைகள் பளபளக்க இரண்டு பொருள் போதும்!
Image Credit : Chatgpt

வெள்ளி நகைகள் பளபளக்க இரண்டு பொருள் போதும்!

உங்க வெள்ளி செயின், மோதிரம், கொலுசு எல்லாம் கருத்துப் போச்சா? இனிமேல் கெமிக்கல், பாலிஷ்னு காசு செலவு செய்ய வேண்டாம். கிச்சன்ல இருக்குற ரெண்டே பொருட்களை வைத்து, வெறும் 5 நிமிஷத்துல வெள்ளி நகைகளை புதுசு மாதிரி பளபளன்னு ஜொலிக்க வைக்கலாம்!

இதையும் படிங்க : Guru Mangal Rajayoga : குரு-செவ்வாய் இணைந்து உருவாகும் குரு மங்கள ராஜயோகம்! 4 ராசிகளுக்கு சொத்து சேரும், லாபம் பெருகும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
வெள்ளி நகைகள் ஏன் கருத்துப் போகுது?
Image Credit : AI Generated

வெள்ளி நகைகள் ஏன் கருத்துப் போகுது?

காத்துல இருக்குற சல்பர் கூட வெள்ளி சேரும்போது, அது மேல ஒரு கறுப்புப் படலம் உருவாகும். இதைத்தான் 'டார்னிஷ்' (tarnish)னு சொல்வாங்க. பாலிஷ் பண்ணும்போது இதைத் தேய்ச்சு எடுப்பாங்க. ஆனா, அதிகமா தேய்ச்சா நகைல கீறல் விழும். நாம சொல்ற இந்த முறையில கீறல் விழாமலேயே கறுப்பை நீக்கலாம்.

இதையும் படிங்க : Ice Cube Hack : வாஷிங் மெஷின்ல ஐஸ் கியூப் போட்டா துணி சுருங்காதா? வாங்க பாப்போம்!

35
தேவையான பொருட்கள்
Image Credit : Getty

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்: 1 ஷீட் அலுமினியம் ஃபாயில், 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டேபிள்ஸ்பூன் உப்பு, 2 முதல் 4 கப் கொதிக்கிற சுடுதண்ணீர், சூடு தாங்குற ஒரு பாத்திரம், துடைக்க ஒரு மென்மையான துணி.

இதையும் படிங்க : Thick Curd : கெட்டித் தயிர் வேணுமா? இந்த ஒரு இலையை போடுங்க! பாட்டி காலத்து டெக்னிக்!

45
சுத்தம் செய்யும் முறை
Image Credit : gemini

சுத்தம் செய்யும் முறை

  1. ஒரு பாத்திரத்துக்குள் அலுமினியம் ஃபாயிலை விரித்து வையுங்கள். ஃபாயிலின் பளபளப்பான பக்கம் மேலே இருக்க வேண்டும்.
  2. கருத்துப்போன வெள்ளி நகைகளை ஃபாயிலின் மேல் வையுங்கள். நகைகள் ஃபாயிலைத் தொட்டுக்கொண்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
  3. நகைகளின் மீது பேக்கிங் சோடா மற்றும் உப்பைச் சமமாகத் தூவுங்கள்.
  4. இப்போது கொதிக்கும் சுடுநீரை மிகவும் கவனமாக ஊற்றுங்கள். நகைகள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்.
  5. சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடுங்கள். அலுமினியம் ஃபாயில், பேக்கிங் சோடா மற்றும் உப்பு ஆகியவற்றுடன் ஏற்படும் வேதியியல் எதிர்வினை, வெள்ளி நகைகளில் படிந்திருக்கும் கறுப்புப் படலத்தை தளர்த்தி நீக்க உதவும்.
  6. இறுதியாக, நகைகளை கவனமாக எடுத்து சுத்தமான தண்ணீரில் நன்றாகக் கழுவுங்கள். பின்னர் மென்மையான துணியால் ஈரம் இல்லாமல் துடைத்து உலர்த்துங்கள். இப்போது உங்கள் வெள்ளி நகைகள் மீண்டும் பளபளப்பாகத் தெரியும்!

இதையும் படிங்க : Numerology : இந்த தேதியில் பிறந்தவர்கள் 40 வயதுக்கு பின் கோடீஸ்வரர் ஆவது உறுதி! உங்க பிறந்த தேதி இருக்கா?

55
பக்க விளைவுகள் இருக்காது
Image Credit : Pinterest

பக்க விளைவுகள் இருக்காது

இந்த சிம்பிளான, நேச்சுரல் முறையில உங்க வெள்ளி நகைகள் மறுபடியும் பளபளக்கும். எந்தப் பக்க விளைவும் இல்லாம, நகையோட அழகை அதிகரிக்க இது ஒரு சூப்பரான வீட்டு வைத்தியம்.

இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
வெள்ளி
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vegetarian Chicken 65: சிக்கனே இல்லாமல் சிக்கன் 65..! முழு தட்டையும் காலி பண்ணாம விடமாட்டீங்க!
Recommended image2
வேர்த்து, விறுவிறுக்க தினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்கணுமா? உண்மையில் இப்படி நடப்பது அவசியமா?
Recommended image3
Lemon Peel Candy: எலுமிச்சைத் தோலை இனி தூக்கிப் போடாதீங்க..! ஸ்வீட் மிட்டாய் முதல் இத்தனை பயன்களா..?
Related Stories
Recommended image1
Gold Necklace : 10 கிராமில் அட்டகாசமான லைட் வெயிட் நெக்லஸ் டிசைன்கள்!
Recommended image2
Kitchen Organiser : பழைய அட்டைப் பெட்டி இருக்கா? கிச்சன் பொருட்களை அடுக்கி வைக்க இப்படி ஆர்கனைசர் செய்யுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved