MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கருப்பு திராட்சை கண்டால் சாப்பிடாமல் விடாதீர்கள்.. அவ்வளவும் சத்துக்கள்..!

கருப்பு திராட்சை கண்டால் சாப்பிடாமல் விடாதீர்கள்.. அவ்வளவும் சத்துக்கள்..!

கருப்பு திராட்சை பழங்களில் பல ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றன. 

1 Min read
Author : maria pani
Published : Feb 22 2023, 06:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திராட்சையில் உள்ள வைட்டமின் சி நம் உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் ஆகிய தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. உறுதியான நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. இதில் காணப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் அபாயத்தை கணிசமாக குறைக்கும். திராட்சையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல் தான் புற்றுநோய் உண்டாக்கும் செல்களுடைய பரவுதலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கிறது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

திராட்சையில் குறைவான அளவில் உள்ள சோடியம், இரத்த அழுத்த பிரச்சனைகளை கூட குறைக்கும். திராட்சை உண்பதால் கிடைக்கும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்த ஆபத்தை குறைக்கிறது. திராட்சைகள் நார்ச்சத்துக்கள் மிகுந்து காணப்படுகின்றன. இவை நம் உடலில் உள்ள தேவையற்ற (LDL) கொழுப்புகளை குறைக்கும். இதனால் இரத்த ஓட்டமும் சீராகும்.  

35

கருப்பு திராட்சைகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் உடையவை. இரத்த சர்க்கரையை உயர விடாமல் பார்த்துக்கொள்ளும். நீரிழிவு நோய் வரும் காக்க இது நல்ல தேர்வு. இந்த பழங்களை உண்பதால் சர்க்கரை வியாதி வரும் அபாயத்தை குறைக்கலாம். 

45

நாம் அடிக்கடி திராட்சை உண்பதால் நடுக்குவாதம் (Parkinson), நரம்பியல் சிதைவு (Alzheimer) ஆகிய நோய்களின் அபாயத்தையும் கூடவே குறைக்கிறது. திராட்சை பழங்கள் ருசியானவை. அதை சாப்பிட்டால் எக்கசக்க நன்மைகள் கிடைக்கும். 

இதையும் படிங்க: அடிக்கடி சிறுநீர் இந்த நிறத்தில் வந்தால் அலட்சியம் வேண்டாம்.. கேன்சர் அறிகுறியாக இருக்கலாம்..

55

கருப்பு திராட்சையில் வைட்டமின் கே, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை அதிகம் காணப்படுகிறது. இவை எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். திராட்சையில் உள்ள ரெஸ்வெராட்ரோல், புற்றுநோயை தடுப்பதில் உதவுகிறது. மாரடைப்பு அபாயத்தை குறைக்கிறது. தினமும் கருப்பு திராட்சையை அளவோடு உண்ணலாம். 

இதையும் படிங்க: இதை கவனிச்சிங்களா.. கொலஸ்ட்ரால் இருந்தா கை, கால் விரல்களில் வலியுடன் வரும் முக்கிய அறிகுறிகள்..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்தப் பெண்களிடம் மட்டும் உஷாரா இருங்கள் ஆண்களே! இல்லேன்னா உங்க வாழ்க்கையே காலி!
Recommended image2
Washing Machine: ஆடைகளில் துர்நாற்றமே வராது! 8 விதமான துணிகளை வாஷிங் மெஷினில் துவைக்கலாம்! விலை எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Stylish Sofa Designs: லட்சங்களில் செலவின்றி லிவிங் ரூமை ராயல் லுக்காக மாற்றும் 5 சோஃபா டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved