MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gas Stove: உயிருக்கே ஆபத்தாகும் கேஸ் அடுப்புகள்...இதனால் வரும் காற்று மாசுபாட்டை தடுக்க தேவையான 5 குறிப்புகள்

Gas Stove: உயிருக்கே ஆபத்தாகும் கேஸ் அடுப்புகள்...இதனால் வரும் காற்று மாசுபாட்டை தடுக்க தேவையான 5 குறிப்புகள்

Gas Stove: உட்புற சமையல் அறையில் இருந்து கேஸ் அடுப்புகளை வைத்து சமைக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் வாயுவால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

1 Min read
Author : Anija Kannan
Published : Sep 25 2022, 10:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

உட்புற சமையல் அறையில் இருந்து கேஸ் அடுப்புகளை வைத்து சமைக்கும் போது, அதில் இருந்து வெளியாகும் வாயுவால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இதனை சுவாசிக்கும் போது, ஆஸ்துமா, புற்றுநோய், நுரையீரல், கருவளர்ச்சி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. 

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

குழந்தைகளுக்கு பாதிப்பு..?

கேஸ் அடுப்புகளில் இருந்து வெளியாகும் வாயுவால், மாசு நிறைந்த காற்றை சுவாசித்தால், அவர்கள் நுரையீரல் வளர்ச்சியை பாதிக்கிறது. இதுவே பிறந்த குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வருவதற்கு காரணமாகவும் இருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

34

கேஸ் அடுப்பால் ஏற்படும் மாசுபாட்டை தவிர்க்க செய்ய வேண்டியவை:

1. கேஸ் அடுப்பால் ஏற்படும் காற்று மாசுபாட்டை தவிர்க்க காற்றோட்டமான சூழலில் கேஸ் அடுப்பை வைத்து சமைக்க வேண்டும். 

2. தொண்டை எரிச்சல், சுவாச பிரச்சனைகள் இருந்தால், சமையல் அறை ஜன்னல்கள் திறந்து வைப்பது கட்டாயம். 

44

3. தரமான கேஸ் அடுப்பை பயன்படுத்துவதும், 6 மாதங்களுக்கு ஒருமுறை கடைகளில் கொடுத்து கேஸ் அடுப்பை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். 

4. வேகவைத்தல் மற்றும் வறுத்தல் போன்றவற்றிற்கு ஓவன்களை பயன்படுத்தவும்.  எனவே, இனிமேல் கேஸ் அடுப்புகள் பயன்படுத்தும் போது. மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

 மேலும் படிக்க...வெறும் 1 ரூபாய் கற்பூரம் இருந்தால் போதும்..உங்கள் காசும் மிச்சம், சிலந்தி, வண்டு பூச்சிகளை முற்றிலும் கொல்லும்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved