MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Sukran Peyarchi 2022: குரு பூர்ணிமா நாளில் சுக்கிரன், புதன் கூட்டணி....எந்தெந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம்...

Sukran Peyarchi 2022: குரு பூர்ணிமா நாளில் சுக்கிரன், புதன் கூட்டணி....எந்தெந்த ராசிகளுக்கு கஜகேசரி யோகம்...

Sukran Peyarchi 2022-Guru Purnima July 2022  Palangal: இந்து மதத்தில் குரு பூர்ணிமாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அதன்படி, இந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி குரு பூர்ணிமா நாளில், புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்களின் சிறப்பு சேர்க்கை நடக்கிறது. இதனால் யாருக்கு என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம். 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 04 2022, 05:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Guru Purnima July 2022

Guru Purnima July 2022

ஜோதிடத்தில், கிரகங்களின் சிறப்பு சேர்க்கை மற்றும் நட்சத்திரங்கள் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.இது 12 ராசிகளின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும் இருப்பினும், இது சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும்.

ஜூலை 13-ம் தேதி புதன், சூரியன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியில் அமர்கின்றன. ஒரு ராசியில் மாற்றம் ஏற்பட்டாலே பலரது வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அப்படி இருக்க புதன், சூரியன், சுக்கிரன் ஒரே ராசியில் இருந்தால், சொல்லவா வேண்டும். நிச்சயம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு செல்வம் கொட்ட போவது நிச்சயம். அப்படியாக யார் யார் அந்த அதிஷ்ட சாலிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

 மேலும் படிக்க.....Sukran Peyarchi: ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் பிரவேசம்....இந்த ராசிகளுக்கு இன்னும் 10 நாட்களில் தலைவிதி மாறும்..

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Guru Purnima July 2022

Guru Purnima July 2022

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். வாழ்வில் நல்ல செய்திகளைப் பெறலாம். இந்த நேரம் மங்களகரமானதாக இருக்கும். இந்த நேரத்தில்தொழிலில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். திடீர் பண வரவு உண்டாகும். போட்டி தேர்வுகளில் வெற்றி நிச்சயம். நீண்ட நாள் எதிர்பார்த்த விஷயம் கைக்கு வரும். 

34
Guru Purnima July 2022

Guru Purnima July 2022

கன்னி:

கன்னியில் பிறந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். திடீர் பண ஆதாயம் கூடும். நல்ல நிதி பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், எதிர்பாராத வகையில் பண வரவு உண்டாகும். பேச்சில் இனிமை இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். அன்னை லட்சுமியின் நீண்ட அருள் பெறுவது அவசியம்.

 மேலும் படிக்க.....Sukran Peyarchi: ஜூலை 13 ஆம் தேதி சுக்கிரன் பிரவேசம்....இந்த ராசிகளுக்கு இன்னும் 10 நாட்களில் தலைவிதி மாறும்..

44
Guru Purnima July 2022

Guru Purnima July 2022

தனுசு:

 தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த கால கட்டத்தில் பேச்சில் இனிமை இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். வீடு, வாகனம் ஆகிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். புதனின் சஞ்சாரம் மாணவர்களுக்கு சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்இல்லறம் சிறக்கும். புது ஒளி உண்டாகும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஜோதிடம்
ஜோதிடம்
குரு பெயர்ச்சி
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved