MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பார்லர் போகாம 'அழகில்' ஜொலிக்க.. கடலை மாவுல இப்படி ஃபேஸ் பேக் போடுங்க! 

பார்லர் போகாம 'அழகில்' ஜொலிக்க.. கடலை மாவுல இப்படி ஃபேஸ் பேக் போடுங்க! 

Gram Flour Face Pack : உங்களது முகத்தில் பொலிவைக் கொண்டுவர கடலை மாவை முகத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 21 2025, 08:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Gram Flour Face Pack In Tamil

Gram Flour Face Pack In Tamil

பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் ஒளிரும், மென்மையான மற்றும் பளபளப்பான சருமம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், இன்றைய வாழ்க்கை முறை மற்றும் மாசுப்பாடு காரணமாக முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சினைகள் வருகிறது. இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். எனவே, இவற்றை குறைக்க பலர் பலவிதமான முயற்சிகளில் ஈடுப்படுவார்கள். அந்தவகையில், சரும  பராமரிப்புக்கு கடலை மாவு ரொம்பவே நல்லது. இது முகப்பரு மற்றும் முகத்தில் இருக்கும் கறைகளை நீக்கும். இதுதவிர, முகத்திற்கு பளபளப்பையும் கொடுக்கும். எனவே, உங்கள் முகத்தில் பளபளப்பைப் பெற விரும்பினால், சில பொருட்களை கடலை மாவுடன் கலந்து அதை ஃபேஸ் பேக்காக போட்டுங்கள். அது என்னென்ன என்பதை பற்றி இங்கு காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Gram flour and cud face pack in tamil

Gram flour and cud face pack in tamil

கடலை மாவு & தயிர் ஃபேஸ் பேக்:

கடலை மாவு மற்றும் தயிர் கலவையானது உங்களது சருமத்தை பளபளப்பாகவும் ஈரப்பதமாகவும் வைக்கும். இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 தயிர் மற்றும் 1/2 எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்தை பொழிவாக்கும்.

35
Gram flour and turmeric face pack in tamil

Gram flour and turmeric face pack in tamil

கடலை மாவு & மஞ்சள் ஃபேஸ் பேக்:

கடலை மாவு மற்றும் மஞ்சள் இவை இரண்டையும் ஃபேஸ் பேக்காக போட்டால் முகத்தில் இருக்கும் சரும பிரச்சினைகள் அனைத்தும் தீரும். மஞ்சளில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை நீக்கும். இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1/4 ஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிதளவு தண்ணீர் கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, சுமார் 10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். 

இதையும் படிங்க:  கேரட் பேஸ் ஃபேக் தெரியுமா?ஒரே நாளில் தங்கம் மாதிரி முகம் ஜொலிக்கும்!!

45
Gram flour and rose water face pack in tamil

Gram flour and rose water face pack in tamil

கடலை மாவு & ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்:

கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக் முகத்திற்கு ஈரப்பதம் மற்றும் புத்துணர்ச்சியாக வைக்கும். இதை செய்ய 2 ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1-2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து அந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். 

இதையும் படிங்க:  குளிர்காலத்தில் தினமும் முகம் ஜொலி ஜொலிக்க இந்த '6' ஃபாலோ பண்ணுங்க!

55
Gram flour and honey face pack in tamil

Gram flour and honey face pack in tamil

கடலை மாவு & தேன் ஃபேஸ் பேக்:

கடலை மாவு மற்றும் தேன் ஃபேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாகவும், மென்மையாகவும் மாற்றும். மேலும், முகத்தை பளபளப்பாக்கும் மற்றும் கறைகளை நீக்கவும். இதற்கு 2 ஸ்பூன் கடலை மாவு, 1 ஸ்பூன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

முக்கிய குறிப்பு : 

- இந்த ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு 1-2 முறை மட்டுமே போட வேண்டும்.

- எந்தவொரு ஃபேஸ் பேக்குகளை போடும் முன் உங்களது முகத்தை ஈரப்பதமாக மறக்காதீர்கள்.

- முக்கியமாக பேட்ச் டெஸ்ட் செய்ய மறக்காதீர்கள். குறிப்பாக உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
Live
NZNZ
-
INDIND
(4.1 ov)27/2
NZ chose to bowl.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rat Control Tips: இதை செஞ்சி பாருங்க.. எலிகள் இனி உங்க வீட்டு பக்கமே வராது.. சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
தீபாவளிக்கு மனைவிக்கும், அம்மாவுக்கும் என்ன வாங்கலாம்? டாப் 6 அசத்தல் கிப்ட் ஐடியாக்கள் இதோ!
Recommended image3
Travel : வெறும் ரூ.2,000 செலவில் 6 மாநிலங்கள்! எப்படி டிராவல் செய்கிறார் இந்தப் பெண்? ரகசியம் இதுதான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved