MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வீட்டு மின் கட்டணத்தை பாதியா குறைக்க முடியும்! இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க!

வீட்டு மின் கட்டணத்தை பாதியா குறைக்க முடியும்! இந்த ஐடியாவை ட்ரை பண்ணிப் பாருங்க!

சில எளிமையான மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் வீட்டு மின்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துவிடலாம். எப்படி என்பதை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

1 Min read
Author : SG Balan
| Updated : Nov 16 2023, 05:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Electricity Bill

Electricity Bill

வீட்டு மின்சார கட்டணம் சமாளிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துகொண்டே போகிறதா? அப்படியானால், மின்சாரப் பயன்பாட்டில் சில எளிமையான மாற்றங்களைக் கொண்டுவருவதன் மூலம் மின்கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துவிடலாம். எப்படி என்பதை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

பல வீடுகளில் ஒவ்வொரு முறையும் EB கட்டணத்தைக் குறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றி சிறிய மாற்றங்களைச் செய்துகொண்டால், மின்கட்டணம் தற்போது உள்ளதைவிட பாதியாகக் குறையும்.

35
Electricity

Electricity

வீட்டில் டியூப் லைட்டுக்குப் பதிலாக LED பல்பு அல்லது LED ட்யூப் லைட்டை பயன்படுத்தலாம். 2 வாட்ஸ் முதல் 40 வாட்ஸ் வரை LED பல்புகள் கிடைக்கின்றன. LED டியூப் லைட்டுகளும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

45

பழைய ஃபேன் பயன்பாட்டில் இருந்தால், அதுவும் மின்கட்டணம் உயரக் காரணமாக இருக்கலாம். பழைய மாடல் மின்விசிறியை உடனே மாற்றிவிடுவது நல்லது. அவை 100-140 வாட்ஸ் மின்சாரத்தை நுகர்பவை. ஆனால், தற்போது சந்தையில் கிடைக்கும் BLDC வகை மின்விசிறிகள் 40 வாட்ஸ் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன.

55

சாதாரண ஏசி பயன்படுத்துபவர்கள் இன்வெர்ட்டர் ஏசிக்கு மாறலாம். வழக்கமான விண்டோ அல்லது ஸ்பிலிட் ஏசிக்குப் பதிலாக இன்வெர்ட்டர் ஏசி பொறுத்தினால் மின்சார கட்டணம் குறைவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral Food News: பிரியாணி போடும்போது வர்ற அந்த 'டங் டங்' சத்தம்... பின்னாடி இப்படி ஒரு மேட்டரா?
Recommended image2
Snake Plant: வீட்டுக்குள் பாம்புக்கற்றாழை வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
Recommended image3
Kadak Chai: டீ கடை சுவையில் Strong Tea.! டீ போடும்போது கடைசியா இந்த இலையை போடுங்க.! செம டேஸ்ட்டா இருக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved