- Home
- Lifestyle
- Washbasin Cleaning: வாஷ்பேசின் கறையை விரட்ட இந்த 1 பேஸ்ட் போதும்! 5 நிமிடத்தில் புதுசு போல மாறும்!
Washbasin Cleaning: வாஷ்பேசின் கறையை விரட்ட இந்த 1 பேஸ்ட் போதும்! 5 நிமிடத்தில் புதுசு போல மாறும்!
Washbasin Cleaning: வாஷ்பேசினில் படிந்துள்ள படிந்த கறைகளையும் பிசுபிசுப்பையும் வெறும் 5 நிமிடங்களில் அகற்றி, அதனை பளிச்சென்று மாற்றுவது எப்படி? பிரபலமான டிஜிட்டல் கிரியேட்டர் பகிர்ந்த இந்த எளிய வீட்டு பராமரிப்பு நுட்பத்தை தெரிந்துகொள்வோம்.

வாஷ்பேசின் கறையை விரட்ட டிப்ஸ்
தினசரி பயன்பாட்டால் வாஷ்பேசினில் எற்படும் நீர் தழும்புகளையும் பிசுபிசுப்பையும் அகற்ற கடைகளில் கிடைக்கும் ரசாயனப் பொருட்களை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. நம் வீட்டிலேயே உள்ள எளிய பொருட்களைக் கொண்டு வாஷ்பேசினைப் புத்தம் புதிதாக மாற்றும் சுலபமான முறையை, பிரபல டிஜிட்டல் கிரியேட்டர் ஷஷாங்க் அல்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வாஷ்பேசின் சுத்தம் செய்யத் தேவையானவை
தேவையான பொருட்கள்: 1 பெரிய ஸ்பூன் உப்பு 1 பெரிய ஸ்பூன் பேக்கிங் சோடா சிறிதளவு எலுமிச்சை சாறு பாத்திரம் கழுவும் லிக்விட்.
பேஸ்ட் தயாரிக்கும் முறை
ஒரு சிறிய கிண்ணத்தில் உப்பு, பேக்கிங் சோடா, எலுமிச்சை சாறு மற்றும் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்விட் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவை ஒரு பேஸ்ட் பதத்திற்கு வரும். இந்த பேஸ்ட் மிகவும் நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சுத்தம் செய்யும் முறை இதுதான்
ஸ்பெஷல் டிப்ஸ்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

